தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIdon. செயற்கை உலகப்பொதுமொழி வகை.
IIdoln. வழிபாட்டுக்குரிய தெய்வ உருவம், பொய்த்தெய்வம், போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள், மாயநம்பிக்கை, போலிக்கற்பனை, (அள) போலிமருட்சி, தப்பெண்ணம், பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு, ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று.
IIdolatern. உருவ வழிபாட்டினர், ஒருவரை அன்பார்வத்துடன் போற்றுபவர், ஒன்றினைப் பூசித்துப் பேணுபவர்.
ADVERTISEMENTS
IIdolatryn. உருவ வழிபாடு, மீதூரும் அன்பு, ஆர்வப் போற்றரவு.
IIdolizev. மீதூரும அன்புக்குப் பாத்திரமாக்கு, வழிபாடடுப் பொருளாக்கு, மட்டுமீறிய அன்புசெலுத்து, பெரிதும்போற்றி வழிபடு, உருவவழிபாட்டினை மேற்கொள்.
IIdolumn. அகத்தில் தோன்றும் தோற்றம், எண்ணவடிவம், (அள) பிழைபடு வாத வகை, வாதக்கோளாறு.
ADVERTISEMENTS
IIdylidylln. முல்லைப்பாட்டு, ஆயர்வாழ்வுபற்றிய சிறு காப்பியம், எளிய நாட்டுப்புற வாழ்க்கைக்கதை, எளிய நாட்டிப்புற வாழ்க்கைக்கதை, எளிய நாட்டுப்புற வாழ்க்கை நிகழ்ச்சி, வனப்புமிக்க சொல்லோவியம், எளிய வாழ்க்கைச் சித்திரம்.
IIertian. (இய) சடத்துவம், கிளர்ச்சியின்மை., மடிமை, செறிவுமிக்க சோம்பல்.
IIfn. மயக்கதயக்கநிலை, ஒருவேளை சிலவேளை என்ற குறிப்பு, கற்பனைப்பாவனை நிலை, ஆமாயின், என்ற நிலையில் என ஆனால், என நிகழ்ந்தால், என்று வைத்துக்கொண்டால்.
ADVERTISEMENTS
IIgloon. எஸ்கிமோக்களின் கும்மட்ட வடிவான குடிசை.
ADVERTISEMENTS