தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Ignore | v. பொருட்படுத்தாமல் விடு., புறக்கணி, சிறைக்கணி,. கண்டும் காணாததுபோல் இருந்துவிடு, பொதுச்சான்றாளர் வகையில் ஆதாரமில்லையெனத் தள்ளிவிடு. |
I | Ignore | தவிர் |
I | Ignore all | அனைத்தும் தவிர் |
ADVERTISEMENTS
| ||
I | Ignotum per ignotiusm | n. விளக்க கருதும் பொருளைக்காட்டிலும் விளங்காத விளக்கம். |
I | Iguana n. | உடும்பு. |
I | Iguanodon | n. புதைபடிவமாகக் காணப்படும் மிகப்பெரிய தழையுணியினப் பல்லி வகை. |
ADVERTISEMENTS
| ||
I | IHS | n. கிரேக்க மொழியில் 'இயேசு' என்பதன் சுருக்கத்தைக் குறிக்கும் சின்னம். |
I | IIex | n. (தாவ) முள்ளிலைகளும் பசிய சிறுமலர்களும சிவப்புப் பழங்களுங்கொண்ட இலையுதிராப் புதர்ச்ச உள்ளிட்ட பேரினம். |
I | IIiad | n. திராய் முற்றுகையைப் பொருளாகக்கொண்டு ஹோமர் எழுதியதாகச் சொல்லப்படும் பண்டைக் கிரேக்க கவிதைக் காப்பியம், தொடர் நெடுங்கதை. |
ADVERTISEMENTS
| ||
I | Iinnermost, a. | உள்ளார்ந்த, உள்தொலைவான, புறத்திலிருந்து. |