தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Illegal | a. சட்டப்படியிராத, சட்டத்துக்குமாறான, முறை கேடான. |
I | Illegible | a. விளங்காத, தௌதவாயிராத, படிக்கமுடியாத. |
I | Illegitimate | n. முறைகேடாகப் பிறந்தவர், திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர், திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர், (பெயரடை) சட்ட இசைவு பெற்றிராமத, தக்கதாயிராத, திருமணமூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்த,. முறைகேடாகப் பிறந்த, தவறாக உய்த்துணரப்பட்ட, இயல்முரணியண, (வினை) சட்டத்துக்கு மாறானதாக்கு, முறைகேடனென்று அறிவி. |
ADVERTISEMENTS
| ||
I | Ill-fated | a..அழிவுநோக்கிய, கேட்டுக்கு இட்டுரசெல்கிற, கெடுகேடான. |
I | Ill-favoured | a. அழகற்ற, வெறுப்புத்தருகிற, விரும்பத்தகாத, விலக்கத்தக்க. |
I | Ill-gotten | a. தீய வழியில் ஈட்டப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
I | Ill-humoured | a. கடுகடுப்பான. |
I | Illiberal | a..குறுகிய நோக்குடைய, கையிறுக்கமான, கஞ்சத்தனமான, நாகரிகமில்லாத, இழிந்த, மோசமான, மேம்பட்ட பண்பாடு அமையப்பெறாத, உரிமைபெற்ற மனிதருக்குத் தக்கதாயிராத. |
I | Illicit | a. சட்டத்தால் விலக்கப்பட்ட, கள்ளத்தனமான, மறைமுகமான, உரிமைச்சீட்டுப் பெறாத, கள்ளவாணிகத்துக்குரிய, மறையொழுக்கம், சார்ந்த, விதிமுறைக்கு மாறான, தவறான. |
ADVERTISEMENTS
| ||
I | Illimitable | a. எல்லையற்ற, வரம்பின்றிப் பரந்தகன்ற. |