தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Illiterate | n. தற்குறி, எழுதப்படிக்கத்தெரியாதவர், (பெயரடை) எழுத்து வாசிப்பற்ற, எழுதப்படிக்கத்தெரியாத, கல்லாத. |
I | Ill-judged | a. மடமையான, ஆய்ந்தோய்ந்து பாராத ஆய்வமைவற்ற. |
I | Ill-mannered | a. நடைகேடான, முரட்டுத்தனமாக நடக்கிற. |
ADVERTISEMENTS
| ||
I | Ill-natured | a. வெடுவெடுப்பான, சீறிவிழுகிற. |
I | Illness | n. உடல்நலக்கேடு, பிணி, நோய். |
I | Illogical | a. முன்பின் முரணான, பொருத்தக்கேடான, அளவைமுறைக் கொவ்வாத, தருக்கமுரணான. |
ADVERTISEMENTS
| ||
I | Ill-omened | a. தீக்குறியான, அவப்பேறு சுட்டிய. |
I | Ills | n. pl. இடையூறுகள், காலக்கேட்டால் வரும் இடர்கள். |
I | Ill-starred | a. தீக்கோளில் பிறந்த, அவப்பேறான. |
ADVERTISEMENTS
| ||
I | Ill-tempered | a. கடுகடுப்பான. |