தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIlka. அதே.
IIlln. தீமை, கேடு, தீங்கு, பொல்லராங்கு, கெடுதி, கேடான, செய்தி, (பெயரடை) கெட்ட, தீய, தீங்கிழைக்வகிற, கேடுசூழட்கிற, ஒழுக்கக்கேடான, அவல நிலையிலுள்ள, பொல்லாங்கான, பாதகநிலையிலுள்ள, துயர் தருகிற, இடர்ப்பாடான, கடுமைவாய்ந்த, கண்டிக்கத்தக்க, நோயுற்ற, தவறான, (வினையடை) மோசமாக, கேடாக, மாறாக, பாதகமாக, அரை குறையாக, குறைபாடுகளுடன், போதாநிலையில், தவறாக, திருந்தா நிலையில், குறி தவறி, வாய்ப்புக்கேடாக, இடர்ப்பட்டு, தொல்லை தொந்தரைகளுடன், மனக்குறையுடன்.
IIll-adviseda. மதியற்ற, ஆய்ந்தமைந்த உணர்வில்லாத, தவறாக முடிவு செய்யப்பட்டடி.
ADVERTISEMENTS
IIllaffecteda. பரிவுகாட்டாத, ஆதரவு காட்டாத.
IIllationn. உய்த்துணர்வு, ஊக முடிவு, அனுமானித்தறியப்பட்ட செய்தி.
IIllativea. சொற்கள் வகையில் அனுமானம் குறித்த, ஊக வாசகத்துக்கு வாயில் செய்கிற.
ADVERTISEMENTS
IIll-breda. சீர்கேடாகப் பயிற்றுவித்து வளர்க்கப்பட்ட, பண்பற்ற, முரட்டுத்தனமாக நடக்கிற.
IIll-breedingn. பண்புக் கேடான வளர்ப்பு.
IIll-conditioneda. வெடுவெடுப்பான, சீர்கெட்ட நிலையிலுள்ள
ADVERTISEMENTS
IIll-disposed,தீங்கிழைக்கும பாங்குள்ள, பழியார்வமுள்ள, சுமுகமாயிராத.
ADVERTISEMENTS