தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Igneous | a. தீச்சார்ந்த, நெருப்புள்ள, பெருப்பொத்த, எரிமலை செயற்படுவதனால் உண்டான. |
I | Ignis fatuus | n. சதுப்புநில ஔத, கொள்ளிவாய்ப் பேய் நம்பிக்கைதந்து நழுவிக்கொண்டே போகும் செய்தி, ஆதாய ஆசைகாட்டி ஏய்த்துக்கொண்டே செல்லும் நிகழ்வு. |
I | Ignite | v. கொளுத்து, தீப்பிடிக்கவை, தீப்பற்று, மிகுதியும் சூடாக்கு, தீயெழச் சூடாக்கு, வேதியியல் மாறுதலடையும் அளவுக்கு வெப்பூட்டு. |
ADVERTISEMENTS
| ||
I | Ignition | n. தீப்பற்றவைப்பு, தீப்பற்றுகை, தீப்பிடித்துள்ள நிலை, அழல்மூட்டும் வகைமுறை, உள்வெப்பாலையில் தீக்கொளுவும் ஏற்பாடு. |
I | Ignoble | a. இழிபிறவியான, தாழ்நிலையிலுள்ள, கீழான, இழிந்த, ஈனப்பேர் படைத்த, பழிப்புக்கிடமான, (வினை) தாழ்த்து, இழிவுபடுத்து. |
I | Ignominy | n. இழிவு, பேரிகழ், அவமதிப்பு, அவமானப்படத்தக்க நடத்தை, ஒழுக்கக்கேடு. |
ADVERTISEMENTS
| ||
I | Ignoramus | n. அறிவிலி. |
I | Ignorance | n. அறியாமை, மடமை, தெரியாமை, அறியாநிலை, அறியாப்பிழை, அறியாப்பிழையால் நேர்ந்த செயல், அறியாமைப்பருவம், முகமது நபிநாயகத்துக்கு முற்பட்ட காலம். |
I | Ignorant | n. அறிவற்றவர், (பெயரடை) அறியாத, தெரியாத, தகவல் பெறாத நிலையிலுள்ள, அறிவில்லாத, படிப்பில்லாத, எழுத்தறிவற்ற, அறியாமைக்குரிய, அறியாமையால் நிகழ்கிற, அறியாநிலை காட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
I | Ignoratio elenchi | n. (அள) வாதம் மறுப்பதுபோற்காட்டித் தொடர்பற்ற பிற பொருளை மறுக்கும் போலி வாதம். |