தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Incorporation | n. குழுவாக இணைத்தல், கூடி இணைதல், கூட்டிணைவு, அரசியற் கூட்டிணைப்பு, கூட்டிணைப்புக் கழகம், கழகங்களின் கூட்டிணைவு. |
I | Incorporator | n. கூட்டுக்குழு அமைப்பாளர், சங்கமாக இணைத்து அமைப்பவர், மற்றொரு பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழக உறுப்பினர், கூட்டிணைவுற்ற கழகத்தில் மூல உறுப்பினர். |
I | Incorporeal | a. உடல் சார்பில்லாத, நுண்ணியலான, பருப்பொரள் சாராத, (சட்) நடைமுறையில் மெய்யாயிராத. |
ADVERTISEMENTS
| ||
I | Incorrect | a. தவறான, சரியல்லாத, செய்திவகையில் உண்மைக்கு மாறான, எழுத்தாண்மை வகையில் குற்றமுள்ள, குறைகளையுடைய, நடைவகையில் ஒழுங்குமீறிய, அச்சுப்படிவ வகையில் சரியானபடி திருத்தப்பெறாத, பிழைபட்ட. |
I | Incorrigible | a. திருத்த முடியாத, சீர்ப்படுத்த முடியாதபடி கேடான, இழிவான, சீர்கேடான. |
I | Incorruptible | a. சிதைந்து கெடாத, அழிவுக்காளாகாத, ஒழுக்கக் கேட்டிற்கு உள்ளாக்க முடியாத, கைக்கூலி வாங்காத, இலஞ்ச ஊழலுக்கு ஆட்படுத்தப்படமுடியாது. |
ADVERTISEMENTS
| ||
I | Incrassate | a. (தாவ., வில) தடித்த, தடிப்புற்ற, வீங்கிய. |
I | Increase | n. மிகுதிப்பாடு, பெருக்கம், வளர்ச்சி, எண்ணிக்கையில் மிகுதி, இனப்பெருக்கம், மிகுதிப்பட்ட தொகை, மகைப்பட்ட எண், கூடுதலான பணத்தொகை. |
I | Increase | v. மிகுதியாகு, பெருகு, எண்ணிக்கையில் வளர், பல்கிப் பெருகு, பலவாகு, பண்பு திறன் முதலியவற்றின் வகையில் முன்னேறு, மிகுதியாக்கு, இனப்பெருக்வகமுறு, பெற்றுப் பெருகு, பெருக்கு, குணத்தை முனைப்பாக்கு, பண்பைச் செறிவார்ந்ததாக்கு. |
ADVERTISEMENTS
| ||
I | Incredible | a. நம்புதற்கரிய, உண்மையென நம்ப முடியாத,. நம்புதற்கியலாத நிலையில் விசித்திரமான, வியக்கத்தக்க. |