தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inculpate | v. குற்றஞ் சாட்டு, குறைகூறு, குற்றச்சாட்டில் சிக்கவை. |
I | Incumbency | n. திருக்கோயில் மானியம், மானியம் வகிப்பவர் பதவி, மானியம் வகிப்பவர் ஆட்சியுரிமை, மானியம், வகிப்பவர், ஆட்சியுரிமை எல்லை, பணி வகிப்பு, கடமை, பொறுப்பு, சார்பு, சர்புநிலை, மேலார்வு, மேற்கவிவு,. |
I | Incumbent | n. திருக்கோயில் மானியம் வகிப்பவர், பதவி வகிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
I | Incumbent | a. மேற்கிடக்கிற, படுத்திருக்ககிற, மேற்படிந்தழுத்துகிற., நெருக்குகிற, சார்ந்துள்ள, கடமைப்பட்டுள்ள, சுமத்தப்பெற்ற, பொறுப்பேற்றப் பெற்றுள்ள. |
I | Incunabula | n. pl. ஒன்றன் தொடக்க நிலைகள், 1501-ஆம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட நுல்கள். |
I | Incur | v. வருவித்துக்கொள், ஆட்படு, உள்ளாகு. |
ADVERTISEMENTS
| ||
I | Incurable | n. தீராப் பிணியாளர்., குணப்படுத்த முடியாத நோயாளி, (பெயரடை) குணப்படுத்த முடியாத, திருத்த முடியாத. |
I | Incurious | a. ஆவலற்ற, அறிவார்வமற்ற, அவாத்தூண்டுதலற்ற, அக்கறையற்ற, கவலைகொள்ளாத, கவர்ச்சி தராத,. சிறப்பற்ற. |
I | Incursion | n. உள்ளேறித் தாக்குதல், திடீர்த் தண்டெழுச்சி, அடுத்தடுத்து தாக்குதல் முயற்சி. |
ADVERTISEMENTS
| ||
I | Incurve | v. வளைவாக்கு, உள்நோக்கி வளையும்படி செய். |