தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Indefinite | a. எல்லையற்ற, வரையறைப்படாத, தௌதவற்ற, அறதியற்ற, திட்பமல்லாத, (இலக்) பொருளிடங் கால வகைளில் பொதுக் கட்டான. |
I | Indehiscent | a. (தாவ) வெடிக்காத. |
I | Indelible | a. துடைத்தழிக்க முடியாத, மறக்க முடியாத, நிலையான. |
ADVERTISEMENTS
| ||
I | Indelicate | a. நுண்ணயமற்ற, நயமுறைக்கொவ்வாத, உணர்ச்சிநயமற்ற, நயத்திறனற்ற, நாணங்கெட்ட, தகா முனைப்புடைய. |
I | Indemnify | v. இழப்பெதிர்காப்புச் செய், முன்காப்பீடு செய், சட்ட விலக்குரிமையளி, இழப்பீடு செய். |
I | Indemnity | n. இழப்பெதிர்காப்பு, முன்காப்பீடு, சட்ட விலக்குரிமை, இழப்பீடு, போரில் தோற்றவர் மீது கோரப்படும் இழப்பீட்டுத் தண்டத்தொகை. |
ADVERTISEMENTS
| ||
I | Indemonstrable | a. மெய்ப்பிக்க இயலாத, விளக்கிக் காட்ட முடியாத, செயல் விளக்கம் அளிக்க முடியாத. |
I | Indent | n. வடு, உள் வெட்டுத்தடம், சிறுபள்ளம். |
I | Indent | n. ஓர வெட்டீடு, ஓர வெட்டு, எழுத்து மூலமான ஒப்பந்தம், முதலாளி தொழிலாளிகட்கிடைப்பட்ட தொழில்முறை ஒப்பந்தப் பத்திரம், வாணிகத்துறையில் சரக்குத் தேவைக்கட்டளை, (வினை) பல்போன்ற கீற்றுக்கள் உண்டாகும்படி செய், ஓரத்தில் பற்களாக வெட்டு, கடற்கரையோரம் முதலியவற்றின் |
ADVERTISEMENTS
| ||
I | Indentation | n. விளிம்பு வெட்டுதல், ஓரவெட்டு, சிறு வெட்டு, சிறுபிளவு, வக்கரிப்பு, வக்கரித்த வரை, கரயோர உள்வளைவு. |