தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Indention | n. அச்சுத்துறை வகையில் ஓரத்தில் இடும் வெற்றிடம். |
I | Indenture | n. சட்டப்படி உருவான உடன்படிக்கைப் பத்திரம், தொழில் முறைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம், முறையான பட்டியல், நற்சான்றிதழ், அச்சுத்துறை வகையில்ஓர இடம் விடுகை, (வினை) தொழில்முறை ஒப்பந்தப் பிணைப்புச் செய்துகொள்.இ |
I | Independence | n. தற்சார்பு, தன்னுரிமை, தன்னாட்சி, சுதந்திரம், தற்சார்பான வருவாய். |
ADVERTISEMENTS
| ||
I | Independency | n. கிறித்தவரிடையே திருக்கோயில் தன்னாட்சிக் குழுவினரின் கோட்பாடு. |
I | Independency | n. தன்னாட்சிநாடு, தற்சார்பான வருமானம், தன்னுரிமை. |
I | Independent | n. தனித் திருக்கோயில் தன்னாட்சியுரிமை வற்புறுத்தும் கோட்பாடுடைய கிறித்தவ சமயக்கிளையினர், (பெயரடை) தனித்திருக்கோயில் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுடைய. |
ADVERTISEMENTS
| ||
I | Independent | n. அரசியலில் கட்சி சாராதவர், தற்சார்பாளா, (பெயரடை) பிறிது சார்பற்ற, தற்சார்பான, தற்சார்புரிமையுடைய, சுதந்தரமான, தன்னிறையாட்சியுடைய, தன்னியலான, தனித்திய்குகிற, பிறர் ஆதரவு சாராத. |
I | Indequality | n. ஒப்பின்மை, உயர்வுதாழ்வுநிலை, பரப்பின் ஒழுங்கற்ற தன்மை, மேடுபள்ள அமைவு, மாறுந்தன்மை, இயக்க வகையில் ஒழுங்குநிலையற்ற போக்கு. |
I | Indescribable | a. விவரித்துக்கூற இயலாத, சொல்லொணாத தௌதவற்ற, வரையறுத்துக் கூறமுடியாது. |
ADVERTISEMENTS
| ||
I | Indestructibility | n. அழிவின்மை, அழிக்க முடியாநிலை. |