தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIndiann. இந்தியர், பாரத தேசத்தவர், பாரத தேசத்திடின் குடியுரிமையாளர், அமெரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் உரிய பழங்குடிமக்கள், இந்தியாவில் முன்பு நீடித்து வாழ்ந்த ஆங்கிலேயர், (பெயரடை) இந்தியாவுக்குரிய, இந்தியருக்குரிய, அமெரிக்க மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
IIndianizationn. (வர) இந்திய மயமாக்குதல், இந்தியாவில் பணித்துறை இடங்களை நாட்டு மக்களையே கொண்டு நிரப்பும் முறை.
IIndiarubber, india-rubbern. ரப்பர், மரப்பால் உறைவிலிருந்து எடுக்கப்படும் தொய்வகத்துண்டு.
ADVERTISEMENTS
IIndicaten. சுட்டிக்காட்டு, தெரிவி, விளக்கிக்காட்டு, சுருக்கமாகக் கூறு, (மரு) குறிப்பாகத் தெரிவி, அறிகுறிகாட்டு, அறிகுறியாயிரு, அடையாளப்படுத்திக் தெரிவி.
IIndicativen. (இலக்) தெரிநிலைவினை, (பெயரடை)சுட்டிக்காட்டுகிற, குறிப்பாகத் தெரிவிக்கிற, (இலக்) தெரிநிலையான, வினைச்சொல் வகையில் நிகழ் செய்தியை எடுத்துக்கூறுகிற.
IIndicatorn. சுட்டிக்காட்டுபவர், பொருளளவு விசைவேகம் தொலை முதலியவற்றினைப் பதிவுசெய்து சுட்டிக் காட்டும் கருவி.
ADVERTISEMENTS
IIndiciumn. அடையாளம், அறிகுறி.
IIndictv. சட்டமுறைப்படி குற்றஞ் சாட்டு, குற்றப்பதிவு செய், குற்றப்பதிவறிவி.
IIndictablea. செயல்வகையில் வழக்குத் தொடர்வதற்குரிய, ஆள்வகையில் குற்றம் சுமத்தப்படக்கூடிய.
ADVERTISEMENTS
IIndictionn. அரசியல் ஆணைவிளம்பரம், மன்னர் கட்டளை அறிவிப்பு, (வர) பண்டை ரோமாபுரிப் பேரரசர் கான்ஸ் டண்டைன் கி.பி. 312 செப்டம்பர் முதல் நாள் முதல் கணக்கிட்டு நிறுவிய 15 ஆண்டுகளடங்கிய வரித்துறைக் காலரப்பிரிவு, வரித்துறைக் காலப்பிரிவுக்குரிய வரி.
ADVERTISEMENTS