தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Indigestion | n. உணவுச்செரிமானமின்மை, வயிற்றுமந்தம், மப்புநோய், உணவு செரியாநிலை, ஏற்றமையாநிலை, புறப்பண்புகளையோ கருத்துக்களையோ ஏற்றுத் தன்வயப்படுத்திக் கொள்ளமுடியாமை. |
I | Indigestive | a. வயிற்றுமந்தம் உண்டுபண்ணுகிற, மப்பு நோய்ப்பட்ட. |
I | Indignant | a. சீற்றங்கொண்ட, கடுஞ்சின வெறுப்புடைய. |
ADVERTISEMENTS
| ||
I | Indignation | n. நேர்மையான சீற்றம், ஏளனக்கோபம், கடுஞ்சினம், கோபத்தின் விளைவான நிலை, கோப உணர்ச்சி, உளக்கொதிப்பு. |
I | Indignation-meeting | n. பொதுமக்கள். கடுஞ்சினத்தைத் தெரிவிக்கும் பொதுக்கூட்டம். |
I | Indignity | n. அவமதிப்பு, தகாதமுறையில் நடத்துகை, ஏளனப்பழிப்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Indigo | n. நீலச்சாயம், அவுரிச்செடி. |
I | Indigo-brid | n. வட அமெரிக்க கருநீலநிறப் பாடும் பறவை வகை. |
I | Indirect | a. சுற்றுமுகமான, எதிர்முகமல்லாத, சுற்றி வளைத்துச் செல்கிற, நேரடியல்லாத, நேர்வழியல்லாப் பிறிது வழியான, பிறிதூடு செல்கிற.,,சுற்றிவளைத்துக் கூறுகிற, மறைமுகமான, குறிப்பாகத் தெரிவிக்கிற, நேராக அமையாத, பிறிதூடாகத் தாக்குகிற, (இலக்) தன்மொழிக்கூற்றாயமையாத, பிறிதுமொழிக் கூற்றான. |
ADVERTISEMENTS
| ||
I | Indirection | n. சுற்றுவளைவான முறைகள், நேர்மையற்ற வழிகள், ஏமாற்றம், மோசடி, சூழ்ச்சி. |