தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIndisputablea. மறுக்க முடியாத, எதிர்க்க முடியாத, எதிர்வாதமிட முடியாத.
IIndissolublea. கரைக்கமுடியாத, கலைக்கமுடியாத, கூறுகளாகப் பிரிக்க முடியாத, நிலைத்து நிற்கிற, உறுதியான.
IIndistincta. விளக்கமற்ற, தௌதவற்ற, குழப்பமான, நுண்ணியலான, மறைந்திருக்கிற.
ADVERTISEMENTS
IIndistinctivea. தனிப்பட்ட தன்மையற்ற, பிரித்தறியக் கூடிய பண்பற்ற.
IIndistinguishablea. வேறு பிரித்தளிக்க முடியாத, பங்கீடு செய்ய இயலாத, விரிவாகப்ட பரப்ப இயலாத.
IIndistributablea. வேறு பிரித்தறிய முடியாத, தனிப்பட வேறாகக் காண இயலாத.
ADVERTISEMENTS
IInditev. சொற்புணர்த்துக் கட்டமைவி, செய்யுள் எழுது, சொற்பொழிவு புனைந்துருவாக்கு, முடங்கல் வகுத்துருப்படுத்து.
IIndivertiblea. வேறு திசையில் செலுத்த முடியாத, கவனத்தை வேறுபடுத்த முடியாத.
IIndividualn. தனி மனிதன், தனி ஒருவர், (பெயரடை) தனியான, தனிப்பட்ட,. தன்மையுடைய, தனிச்சிறப்பான, குறிப்பிட்ட ஒரு, தனிப்பண்புவாய்ந்த.
ADVERTISEMENTS
IIndividualismn. தற்பற்று தன்னலம், தன்னலா உணர்ச்சி, தன்னல நடத்தை, தனிப்பண்பு, ஆணவம், செருக்கு, தனியுரிமைக் கோட்பாடு, தனி மனிதனின் தனிச் செயலுரிமையை ஆதரிக்கும் சமுதாயக் கொள்கை.
ADVERTISEMENTS