தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIndo-European, Indo-Germanica. (பெயரடை)ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த.
IIndo-Iraniana. இந்தியா பாரசீகம், ஆகிய நாடகளில் பெரும்பாலும் பேசப்படும் இந்திய-நுரோப்பிய மொழிக் குடும்பத்தின் உட்பிரிவைச் சார்ந்த.
IIndolenta. சோம்பலான, மடிமையுடைய, வேலை செய்யமனமில்லாத, (மரு) நோவு தராத, வேதனை உண்டு பண்ணாத.
ADVERTISEMENTS
IIndomitablea. வெல்லமுடியாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற, பிடிவாதமான, தளர்வுறாத, வளையாத, பணிதலில்லாத.
IIndoora. வீட்டிற்குள் இருக்கிற, மனையக, வீட்டுக்குள் நிகழ்த்தப்படுகிற, மதிலக, தொழிற்சாலைக் கட்டிடத்துக்குட்பட்ட.
IIndoorsadv. வீட்டிற்குள், மறைவில்.
ADVERTISEMENTS
IIndorsation,புறவரி, மேலெழுத்து, ஆதரித்து எழுதுதல்.
IIndorseen. புறவரிக்குரியவர், மேல் வரியில் ஆதரித்து எழுதப்பெற்றவர்.
IIndraft, indraughtஉள்ளீர்ப்பு, உள்ளொழுக்கு, உள்நோக்கிய பாய்ச்சல்.
ADVERTISEMENTS
IIndrin. மடகாஸ்கர் தீவில் இரவில் உலாவும் நீண்ட முகமுடைய குரங்கினம்.
ADVERTISEMENTS