தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIndis,creteபகுதிகளாகப் பிரிக்கப்பட முடியாத, பிரித்துணரப்படாத., தனி முழுமையான.
IIndiscerniblen. வகைதிரிபறிந்துகொள்ள முடியாத பொருள், ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தௌதவாகப் பிரித்துத் தெரிந்துகொள்ள முடியாத பொருள், ( பெயரடை) வேறு பிரித்தறிய முடியாத, வகுத்துணர இயலாத, திரித்து அறிய முடியாத.
IIndiscerptiblea. கூறுகூறாகப் பிளந்தாலும் தன்மையழியாத, பகுதிபகுதியாகப் பிரித்தழித்துவிட முடியாத.
ADVERTISEMENTS
IIndisciplnen. கட்டுப்பாடின்மை, ஒழுங்கின்மை.
IIndiscreeta. வகைதிரிபற்ற, கூரிய, தேர்வறிவற்ற, தகவறியாத.
IIndiscretionn. மடமை வழு, ஆராயாத செயல், அனுபவ அறிவற்ற தவறு, பணிமனைக் கடமைகளில் அறியாப் பிழைபாடு, அறியதாப்பிழைச்சாக்குடன் செய்யப்படட்ட கடமை தவறுதல்.
ADVERTISEMENTS
IIndiscriminatea. வகைதொகையற்ற, திரித்துணர்வில்லாத, குழப்பநிலைப்பட்ட, கும்புகூளமான, தாறுமாறாகச் செயல்படுகிற, பாகுபாடற்ற.
IIndispensablea. இன்றியமையாத, தவிர்க்க முடியாத, இல்லாமல் முடியாத.
IIndisposev. நலிவி, உடல்நலங்கெடு, உவர்ப்புத்தூண்டு, மனச்சார்பு கெடு, இயலாமற் செய், வாய்ப்புநலங் கெடு, தகுதியற்றதாக்கு.,
ADVERTISEMENTS
IIndispositionn. உடல்நலமின்மை, நோய்நிலை, உளநலமின்மை, விருப்பமின்மை, உவர்ப்புநிலை.
ADVERTISEMENTS