தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Indictment | n. முறையார்ந்த குற்றச்சாட்டு, குற்றச்சாட்டுப் பத்திரம், முறைப்பேராயம் குற்றச்சாட்டினைப்பெற்று மீட்டளிக்கும் சட்டமுறைமை. |
I | Indies, East Indies | n. pl. இந்தியாவுக்கும் சீனாவுக்கும இடைப்பட்ட மாநிலமும் அதற்கப்பாலுள்ள தீவுகளும் இந்தியாவும் சேர்ந்த பரப்பு. |
I | Indifference, indifferency | n. கவனமின்மை, கருத்தின்மை, விருப்புவெறுப்பின்மை, அக்கறையின்மை, மெத்தனம், வேண்டாவெறுப்பு, புறக்கணிப்பு, அசட்டை மனப்பான்மை, நொதுமல்நிலை, பட்டுப்படாநிலை, எழுச்சியற்ற தன்மை, இரண்டுங்கெட்டநிலை, இடைப்படுநிலை. |
ADVERTISEMENTS
| ||
I | Indifferentism | n. சமயத்துறையில் பட்டுப்படா மனப்பான்மை, சமய ஒப்புரவு நிலை. |
I | Indiffrent | n. நடுநிலையாளர், சமயத்துறைத்தனிச்சார் பில்லாதவர், அரசியல்துறை நடுநிலையினர், (பெயரடை) நடுநிலையான, சார்வெதிர்வற்ற, கவலையற்ற, கருத்தற்ற, விருப்புவெறுப்புபற்ற, நல்லதுகெட்டது, அற்ற, சிறிது மோசமான, நடுத்தரமான, இடைநிலைப்பட்ட, முக்கியத்துவமற்ற, இடைநிலையான, வேதியியல் காந்த மின்துறைகளில் இருதிறச்செயல் விளைவுகளுமற்ற. |
I | Indigence, indigency | நல்குரவு, கழிபெரு வறுமை. |
ADVERTISEMENTS
| ||
I | Indigene | n. நிலத்துக்குரிய தொன்முதற்குடியான, நாட்டுப் பழங்குடி சார்ந்த, திணைநிலைக்குரிய, திணைத்தோன்றல். |
I | Indigenous | a. நிலத்துக்குரிய தொன்முதற்குடியான, நாட்டுப் பழங்குடி சார்ந்த, திணைநிலைக்குரிய, திணைத் தோன்றலான. |
I | Indigent | a. ஏழ்மையான, வறுமைப்பட்ட, நல்கூர்ந்த. |
ADVERTISEMENTS
| ||
I | Indigestible | a. செரிக்கவைக்க முடியாத சீரணிக்க முடியாத. |