தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Indestructible | a. அழிக்க முடியாத. |
I | Indeterminable | a. கண்டுறுதி செய்ய முடியாத, முடிவு காண்பதற்கரிய, முடிவாக அறுதியிட்டுரைக்க இயலாத, சச்சரவு வகையில் இருதரப்பிலும் மெய்ம்மை கண்டுதீர்ப்புரைக்க முடியாத. |
I | Indeterminate | a. உறுதி நிலையற்ற, எல்லையறுதியற்ற,அளவுறுதியில்லாத, தௌதவற்ற, ஐயுறவு நிலையிலள்ள, (கண) முடிவு தேரப்பெறாத,. |
ADVERTISEMENTS
| ||
I | Indetermination | n. முடிவுறுதியின்மை, உறுதியற்ற நிலை. |
I | Indeterminism | n. அகநிலை மறுப்புக் கோட்பாடு, உள்நோக்கங்களினால் மட்டுமே மனிதனுடைய செயல் தீர்மானிக்கப்படவில்லை என்னும் கோட்பாடு. |
I | Index | n. சுட்டுவிரல், ஆள்காட்டி விரல், கருவிகளின் அளவை முதலியவற்றைக் காட்டும் முள், வழிகாட்டும் கொள்கை, அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை, பொருளடக்க அட்டவணை, (கண) பெருக்க அடுக்குக்குறி, (வினை)புத்தகங்களுக்கு அகரவரிசை அட்டவணை, கொடு, பொருளடக்க அகரவரிசை அட்டவணை அமை. |
ADVERTISEMENTS
| ||
I | Index | அகரவரிசை |
I | Indexing | அகரவரிசைப்படுதல் |
I | India | n. இந்தியா, பாரத தேசம். |
ADVERTISEMENTS
| ||
I | Indiaman | n. இந்திய வாணிகத்தில் ஏற்படும் நீராவிக் கப்பல். |