தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Indeclinable | a. (இலக்) சொற்கள் வகையில் உருத்திரி புறாத, உருமாற்றம் பெறாத. |
I | Indecomposable | a. கூறுகளாகப் பிரிக்க முடியாத, உட்கூறுகளாகச் சிதைவுறாத, பதனழிந்து கெடாத. |
I | Indecoous | a. தகுதிக்கேடான, ஒழுங்கற்ற, நயமுறையற்ற, முறைகேடான, சுவைகேடான. |
ADVERTISEMENTS
| ||
I | Indecorum | n. நயமுறைக்கேடு, தகுதிக் கேடு, ஒழுங்கின்மை, நடைமுறைத் தவறு. |
I | Indeed | adv. மெய்யாக, உண்மையாகவே, உண்மையிலேயே. |
I | Indefatigable | a. சோர்வுறாத, தளர்ச்சியடையாத, இடையறாத, விடா முயற்சியுடைய. |
ADVERTISEMENTS
| ||
I | Indefeasible | a. பிறிமுதல் செய்யப்பட முடியாத, தவிர்க்க முடியாத, விலக்க முடியாத.ர |
I | Indefectible | a. தோல்வியுறாத, தவறாத, கெடாத, குற்றமற்ற, மாசற்ற. |
I | Indefensible | a. எதிர்ப்பைத் தடுத்துக்காக்க முடியாத, வாதவகையில் தாக்குதலுக்கு நில்லாத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, வலிமைக்கேடான, நேர்மையற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Indefinable | a. வரையறுத்துக் கூறமுடியாத, விளக்கமாகக் கூற இயலாத, உருவரைத் தௌதவற்ற. |