தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Incus | n. சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்கும் காதெலும்பு. |
I | Incuse | n. நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட முத்திரை உரு, (பெயரடை) பொறிக்கப்பட்ட, முத்திரையடிக்கப்பட்ட, (வினை) முத்திரையடித்து உருப் பதியவை, உருப் பொறிப்பிடு,. உருவங்களால் நாணயங்களுக்குக் குறியிடு. |
I | Ind | n. (செய்) இந்தியா. |
ADVERTISEMENTS
| ||
I | Indaba | n. தென்னாப்பிரிக்க பழங்குடியினரிடையே நடைபெறும் கலப்பாய்வுக் கூட்டம், தென்னாப்பிரிக்க பழங்குடியினருடன் நடைபெறும் மாநாடு. |
I | Indebted | a. கடன்பட்டுள்ள, கடனாளியாயுள்ள, நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ள, கடப்பாடுடைய. |
I | Indecent | a. நாணமில்லாத, நடை நயமற்ற, மரியாதையற்ற, கேவலமான, இழிவான, தகுதியற்ற, அருவருப்பான. |
ADVERTISEMENTS
| ||
I | Indeciduous | a. இலை உதிராத, ஆண்டு முழுவதும் இலை தழைகளையுடைய. |
I | Indecipherable | a. புரிந்துகொள்ள முடியாத, பொருள் விளங்காத, அடையாளங் கண்டுணர முடியாத. |
I | Indecision | n. திட்ட முடிபின்மை, உறுதியின்மை, ஐயப்பாட்டு நிலை, தயக்கம். |
ADVERTISEMENTS
| ||
I | Indecisive | a. திட்டமுடிபற்ற, முடிவுக்கு வராத, ஐயப்பாடான, உறுதியற்ற, தயக்க நிலையிலுள்ள, முடிவுபடுத்தப் படாத. |