தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Individualities | n. pl. தனிப்பட்ட விருப்பாற்றல், தனிச்சுவை நலச் சுவைத்திறத் தொகுதி. |
I | Individuality | n. தனி ஒருமை, தனித்தன்மை, தனிச் சிறப்புப்பண்பு, உறுதியான தனிப்பண்பு, தனிப்பட்ட வாழ்க்கை. |
I | Individualize | v. தனித்தன்மையளி, தனிப்பண்பு, கொடு, தனிப்படக் குறியிடு, ஒவ்வொன்றாகக் குறிப்பிடு. |
ADVERTISEMENTS
| ||
I | Individually | adv. தானாக, தன்னிலையில், தனியாக, தனி ஆள் நிலையில், தனிப்பட்ட முறையில், ஒவ்வொருவராக, ஒன்றொன்றாக. |
I | Individuate | v. தனித்தன்மையளி, தனிப்பண்பு கொடு, தனி மனிதனாக உருவாக்கு, தனியாக்கு. |
I | Indivisible | n. பகுக்க முடியா நுண்ம எல்லைத்துகள், (பெயரடை) பகுக்க முடியாத, பிரிக்க முடியாத, வகுக்கப்பட முடியாத. |
ADVERTISEMENTS
| ||
I | Indo-Aryan | a. இந்திய ஆரியரைச் சார்ந்த, இந்திய ஆரிய இனத்தவருக்குரிய. |
I | Indo-Chines. | a. இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட நிலத்தைச் சார்ந்த. |
I | Indocile | a. கீழ்ப்படிதலில்லாத, பணிவற்ற, பிடிவாதமுள்ள. |
ADVERTISEMENTS
| ||
I | Indoctrinate | v. கற்பி, போதணைசெய், கருத்தில் தோய்வி, கொள்கையை முற்றிலும் ஏற்றுக் கோட்பாட்டைத் தனதாகக் கொள்ளும் படி செய்துவிடு. |