தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIndustryதொழிலகம், தொழில்கள்
IIndwellv. உள்ளமர்ந்திரு, உள்ளுறைவாயிரு, தங்கிவாழ், தங்கியிரு, நிலவரமாக அமர்ந்திரு.
IInebriaten. குடிகாரர், குடிப்பழக்கமுள்ளவர், (பெயரடை) குடிவெறியேறிய, (வினை) குடிவெறியேறியவனுக்கு, வெறிகொள்ளுவி கிளர்ச்சி கொள்ளுவி.
ADVERTISEMENTS
IInebrietyn. மதுமயக்கம், குடிவெறியேறிய நிலை, குடிப்பழக்கம்.
IInedible a.தின்னத்தகாத.
IInediteda. வௌதயிடப்படாத, பதிப்பாசிரியரின் திருத்த மாறுதல்களின்றி வௌதயிடப்பட்ட.
ADVERTISEMENTS
IIneffablea. சொல்லுதற்கரிய, வருணனைக்கடங்காத.
IIneffaceablea. துடைத்தழிக்க முடியாத, நிலையான தடமுடைய.
IIneffectivea. பயன்படாத,. விளைபயனற்ற, விரும்பிய விளைவினை உண்டுபண்ணாத, திறமையற்ற, கலைத்திறம் படாத.
ADVERTISEMENTS
IIneffectual,விளைபயனில்லாத, பலனற்ற, வீணான.
ADVERTISEMENTS