தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInequablea. ஒருசீராயிராத, சமனற்ற, மாறுபடு நிலையுடைய.
IInequilateral a. சரிசமமற்ற பக்கங்களையுடைய.
IInequitablea. அடாத, நேர்மையின்மை, கொடுமை, நேர்மையற்ற செயல்.
ADVERTISEMENTS
IInequityn. நேர்மையின்மை, கொடுமை, நேர்மையற்ற செயல்.
IIneradicablea. வேரறுத்தற்கரிய, அழிக்கவியலாத.
IInerrablea. தவறாத, பிழைக்கு ஆளாகாத.
ADVERTISEMENTS
IInerta. சடமான, செயலாற்றலற்ற, இயக்க ஆற்றலில்லாத, எதிர்ச்செயலற்ற, உள்ளார்ந்த தனியாற்றலற்ற, வேதியியல் விளைவுகளற்ற, செயற்பண்புகள் அற்ற, மந்தமான, மிகமெதுவான.
IInertiala. சடத்துவம் சார்ந்த.
IInescapablea. தப்பமுடியாத, தவிர்க்க வொண்ணாத.
ADVERTISEMENTS
IInessentiala. சிறப்பற்ற, முக்கியத்துவமற்ற, சில்லறையான.
ADVERTISEMENTS