தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inextricable | a. விடுவிதுத்துக்கொள்ள முடியாத, சிக்கறுக்க முடியாத, தீர்வுகாண இயலாத, தப்பிச்செல்ல வழிதராத. |
I | Infallibilism | n. போப்பாண்டவர் பற்றிய பிழைபாடின்மைக் கோட்பாடு. |
I | Infallibility | n. தவறமாட்டாமை, பிழையாத்தன்மை. |
ADVERTISEMENTS
| ||
I | Infallible | a. தவறாநிலையுடைய, தவறிழைக்காத, பிழையாத. |
I | Infamize | v. பழிதூற்று, பழிக்களாக்கு. |
I | Infamous | a. இகழார்ந்த, பழிக்கப்பட்ட, இழிந்தவரெனப் பேரெடுத்த, அருவருப்பான, வெறுக்கத்தக்க, மோசமான, (சட்) பொல்லாத குற்றத்துக்காகக் குடிமகனுக்குரிய உரிமைகள் சில அல்லது அனைத்தும் பறிக்கப்பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Infamy | n. பெரும்பழி, பொது அவமதிப்பு, உலகப்பழிப்பு, இழிபழி, (சட்) கொடும்பழி காரணமாகச் சான்றானளராக முடியாத கறை. |
I | Infancy | n. குழந்தைத்தன்மை, குழந்தைப்பருவம், பாலப் பருவ நாட்கள், வளர்ச்சியின்ட தொடக்கநிலை, (சட்) வயது வராப் பருவம், 21 வயதுக்குட்பட்ட பருவம். |
I | Infant | n. குழந்தை, ஹ் வயதுக்குட்பட்ட சிறுவன், ஹ் வயதுக்குட்பட்ட சிறுமி, (சட்) 21 வயதுக்குட்பட்டவர்ர, வயதுவராதவர். |
ADVERTISEMENTS
| ||
I | Infanta | n. ஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் அரசிக்கும் பிறந்த அரசுரிமையில்லாத மூத்த மகள். |