தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRepealer n. தள்ளுபடி செய்பவர்.
RRepealer(2) n.(வர) கிரேட் பிரிட்டன்-அயர்லாந்து ஒன்றியக் கலைப்பு ஆதரவாளர்.
RRepeatn. கூறியது கூறல், மறுபடியுஞ் செய்தல், காட்சி மேடையில் மக்கள் விருப்பமீது காட்டப்படும் மறுமுறைக் காட்சி, (இசை) மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதி, மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதியைக் குறிக்கும் அடையளாம், சுவர் ஒட்டுத்தாளில் திருப்பித் திருப்பிவரும் உருவரைமாதிரி, வாணிகத்துறையில் முன்பு அனுப்பப்பட்டது போன்றபுதிய ஒப்படைப்புச் சரக்கு, புதிய ஒப்படைப்புச் சரக்கு அனுப்புவதற்கான வேண்டுகோள், (வினை) சொன்னதையே சொல், மீண்டும் மீண்டும் ஒப்பி, செய்ததையே செய், காட்டியதையே காட்டு, திரும்பத் திரும்ப திகழ், மீட்டும் மீட்டும் தோன்று, மறுபடியும் உருவாக்கு, போலிசெய், பார்த்துப் பின்பற்று, மணிப்பொறி வகையில் வேண்டும் போது கடைசிமணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடி, சுடுபடைக்கலங்கள் வகையில் மீட்டும் மருந்து அடைக்காமலேயே பலமுறை வேட்டுத்தீர், (கண) வந்த எண்ணே மீட்டும் மீட்டும் வரப்பெறு.
ADVERTISEMENTS
RRepeatablea. திரும்பத்திரும்பச் செய்யத்தக்க, பிறரிடம் சொல்வதற்குத் தகுந்ததான.
RRepeatedlyadv. திரும்பத்திரும்பச் செய்யத்தக்க, பிறரிடம் சொல்வதற்குத் தகுந்ததான.
RRepeatern. கூறியது கூறுபவர், மீண்டும் மீண்டும் செய்பவர், சொன்னதைச் சொல்லுவது, செய்ததைச் செயவது, (கண) ஒரே இலக்கம் அல்லது இலக்கங்கள் முடிவினறி மீண்டும் மீண்டும் வரும் பதின்மானப் பின்னம், வேண்டும் போது கடைசி மணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடிக்குங் கடிகாரம், மறுபடியும் மருந்து அடைக்காமலே பல முறை சுடும் படைக்கலம், கடற்படைத்தலைவர் காட்டும் அடையாளத்தைப பலமுறை காட்டுங் கப்பல், அனுப்பிய தந்தித் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்புங் கருவி, தொலைபேசிச் சுருளிற் செருகப்படும் வெற்றிடக்குழல் பெருக்கி.
ADVERTISEMENTS
RRepelv. துரத்து, ஓட்டு, தள்ளு, உந்தியெறி, விலக்கு, தடுத்து நீக்கு, தவிர், தடைசெய், வெறுப்புணர்ச்சி கொள்ளச் செய், உள்ளேவிட மறு,. வெறுப்புடையதாயிரு, உவர்ப்பளி.
RRepellent.a. துஜ்த்தித்தள்ளுகிற, தடுத்து நீக்கும் இயல்புடைய, தடுத்துநிறுத்தும் ஆற்றலுடைய, வெறுத்தொதுக்குகிற, வெறுப்புணர்ச்சியூட்டுகிற.
RRepent a. (தாவ) நிலத்தின் மீது படர்கிற, நிலத்தடியூடாகப் படர்கிற.
ADVERTISEMENTS
RRepent v. நனியிரங்கு, பச்சாதாபங்கொள், நடந்ததுபற்றி வருந்து, மனநோவுறு, உள்ளுறுத்தல் கொள், செய்தறதற்கிரங்கு, செயல் நினைத்தழுங்கு, எண்ணி மனநைவுறு.
ADVERTISEMENTS