தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Renumber | v. தொடரெண் மாற்றியமை. |
R | Renunciation | n. துறவு, கைதுறப்பு, தன்னலமறுப்பு, பதவிதுறப்பாவணம், உரிமைத் துறப்புப்பத்திரம். |
R | Reoccupation | n. மீட்டமர்வாட்சி, மறுபற்றாட்சி. |
ADVERTISEMENTS
| ||
R | Reoccupy | v. மீட்டும் அமர்வாட்சி கொள், மறுபடியும் பற்றாட்சி பெறு. |
R | Reology | n. ஒழுகியல் நுல், பொருளின் ஒழுக்கையும் உருமாற்றத்தையும் பற்றிய ஆய்வுத்துறை. |
R | Reopen | v. மறுபடியுந் திற, மீண்டுங் கிளப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Reorganization | n. மறுசீரமைப்பு, புத்தொழுங்கமைப்பு, மீட்டுப் பிரித்திணைப்பமைதி. |
R | Reorganize | v. மறுசீரமை, மீண்டும் ஒழுங்கமைவு செய், மீட்டும் பிரித்திணைப்பமைதி. |
R | Reostat | n. மின் ஆற்றல் வழங்கீட்டை நெறிப்படுத்துவதற்கான அமைவு. |
ADVERTISEMENTS
| ||
R | Rep | n. பக்கவாட்டில் வரிவரியாயமைதந்த துணிவகை. |