தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rent free | வாடகையற்ற |
R | Rent(2) | n. கிழிசல், கீறல், பிளவு, வெடிப்பு, மேகங்களில் காணப்படும் இடையறவு, கெவி, மலைப்பள்ளம். |
R | Rental | n. குத்தகை வருமானம், குத்தகைக்கு விடுபவர், சுங்கங்களின் குத்தகை உரிமைக்காரர், வரிக்குத் தகை உரிமையாளர், காட்சடிக் கொட்டகைப் பங்காளி. |
ADVERTISEMENTS
| ||
R | Rent-charge | n. நில வாரத் தொகை. |
R | Rente | n. முறை வாழ்க்கை வருமானம், முறைப் பங்கு வருமானம். |
R | Renter | n. குடிக்கூலி செலுத்துபவர், குத்தகைக்கு விடுபவர், சுங்க ங்களின் குத்தகை உரிமைக்காரர், வரிக்குத் தகை உரிமையாளர், காட்சிக் கொட்டகைப் பங்காளி. |
ADVERTISEMENTS
| ||
R | Rent-free | a. வார விலக்களிக்கப்பெற்ற, வாடகையற்ற, இறையிலியான, (வினையடை) வார விலக்களிக்கப்பெற்று. |
R | Rentier | n. ஆண்டு வருமானத்தைக்கொண்டு வாழ்பவர், சுகவாசி, வாழ்வதற்காக உழைக்க வேண்டாதவர். |
R | Rent-roll | n. குத்தகைவாரப் பதிவேடு, வாடகைப் பதிவேடு, குத்தகைவார வருமானம். |
ADVERTISEMENTS
| ||
R | Rent-service | n. வாரநிலை ஊழியம், வாரநிலை இணைவூழியக் கடமை. |