தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rendering | n. பாடபேத வடிவம், மொழிபெயர்ப்பு. |
R | Render-set | n. சாந்தின் இருபூச்சு, (பெயரடை) இருதடவை பூச்பட்டுள்ள, (வினை) இரண்டுமுறை சாந்து பூசு. |
R | Rendezvous | n. குறியிடம், வழக்கமாகக் கூடுமிடம், குறியிடச் சந்திப்பு, படைச்சந்திப்பிடம், கப்பல்கள் கூடுமிடம், குறியிடத்திற் கூடு. |
ADVERTISEMENTS
| ||
R | Rendition | n. மொழிபெயர்ப்பு, நாடகப்பாகத்தின் செயலுரு விளக்கம், நாடகப்பகுதினயின் நடிப்புத்திறம், இசைப்பாட்டின் பாடல் உருவிளக்கம், இசைப்பாடலின் பாடற்றிறம். |
R | Renegade | n. கட்சிமாறி, கட்சியைக் காட்டிக் கொடுப்பவர், கொள்கை துற்ந்தவர், கட்சியை விட்டோ டியவர், சமய மாறுபவர், (வினை) கொள்கை துற. |
R | Renege, renegue | சீட்டாத்தில் முதலில் இறக்கிய சீட்டு வகையிலேயே தொடர்ந்து ஆடத் தவறு. |
ADVERTISEMENTS
| ||
R | Renew | v. புதுக்கு, புதிதாக்கு, புத்தாக்கஞ் செய், புத்துயிரளி, புத்தூக்கங்கொடு, புதுப்பி, மீண்டும் ஆக்கு, மீண்டுந் தொடங்கு, மீண்டுஞ்செய், மறபடியும் ஆக்கு, புதுமுயற்சி செய், மாற்றிப் புதிடிது, ஆக்கு, பக்ஷ்ங்கூறுகள் மாற்றிப் புதுக்கூறுகள் பொருத்தியமை, புதிதுபோலாக்கு., மீண்டும் பழைய நிலைக்குக் கொணர், மீண்டும் நிரப்பு, புது வலுவூட்டு, தொடர்ந்து செய், தொடர்ந்து கூறு, இடையீட்டுக்குப்பின் மீண்டும் தொடர், மீட்டும் வலியுறுத்து, கால அவதிப்படாமற் புதுப்பி. |
R | Renewable | a. புதுப்பிக்கப்படத்தக்க. |
R | Renewal | n. புதுப்பிப்பு, புதிய தொடக்கம், புதுமுயற்சி, அவதி கடந்த நீட்டிப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Reniform | a. குண்டிக்காய் வடிவமுள்ள. |