தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rennet | n. பால் உறையச் செய்வதற்கான வகைதுறை, பாலை உறைவிக்குங் கன்றின் குடற்சவ்வு. |
R | Rennet | n. இனிப்பு ஆப்பிள் வகை. |
R | Renounce, n,. | சரியான சீட்டு வகை இல்லாதபோது பிறிது வகைச் சீட்டாடுதல், பிறிது சீட்டு ஆடுவதற்கான வாய்ப்பு, (வினை) துற, விட்டுக்கொடு, முறைப்படி கைதுறந்துவிடு, துறந்துவிட ஒப்புக்கொள், தள்ளு, மறு,. ஒப்புக்கொள்ள இணங்காதிரு, தொடர்பறுத்துக்கொள், உறவினைத் துற, பின்வாங்கிக்கொள், நிறுத்து, நிறுத்திக்கொள், சீட்டத்தில் முதலில் இறங்கிய சீட்டுவகையில் கைவசம் சீட்டு இல்லாமையால் வேறொரு வகைச் சீட்டு இறக்கி ஆடு, (சட்) உரிமை அல்லது பதவியை மறு அல்லது கைவிடு. |
ADVERTISEMENTS
| ||
R | Renovate | v. புதுப்பி, செப்பனிடு, புத்துணர்ச்சியூட்டு. |
R | Renovation | n. புதுப்பித்தல், பழைய நிலைக்குக் கொணர்தல். |
R | Renown | n. புகழ், சீர்த்தி. |
ADVERTISEMENTS
| ||
R | Renowned | a. புகழ்சான்ற, சீர்த்திமிக்க. |
R | Rent | வாடகை |
R | Rent | n. வாடகை, குடியிருப்புக்கூலி, வாரம், நிலத்தவணைக் குத்தகைத் தொகை, இயந்திர வாடகைத் தொகை, (வினை) வாரத்துக்கு விடு, வாரத்துக்கு எடு, தவணைக் குத்தகைக்கு விடு, தவணைக் குத்தகைக்கு எடு, வாடகைக்கு எடு, வாடகைக்கு விடு, வாடகை கொடுத்துப் பயன்படுத்து, குடிக்கூலிக்க |
ADVERTISEMENTS
| ||
R | Rent | -3 v. 'ரென்ட்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |