தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rep | n. பள்ளிவழக்கு வகையில் மனப்பாடம் செய்துவைத்துள்ள பாடல் முதலியவை. |
R | Repaint | n. மீட்டும் வண்ணமுறுவிக்கப்பட்ட குழிப்பந்தாட்டப் பந்து. |
R | Repaint | n. மேல்வண்ணம் மீட்டுங்கொடு, மீட்டுஞ் சாயமிடு. |
ADVERTISEMENTS
| ||
R | Repair | n. ஒக்கீடு, செப்பனிடுதல், பழுதுபார்த்தல், முற்சீரமைப்பு, முன்னிலை மீட்பு, சீர்ப்பாடு, ந்றபயனீடடுநிலை, சீர், நன்னிலை, செப்ப நிலை, முழுநலம் அணுகிய நிலை, (வினை) செப்பனிடு, செப்பஞ்செய், மீண்டும் நன்னிலைக்குக் கொண்டுவா, புதுக்கு, திருத்து, குணப்படுத்து, மீண |
R | Repairable | a. செப்பனிடத்தக்க, பழுதுபார்க்க வேண்டிய. |
R | Repand | a. (தாவ, வில) அலைபோன்ற ஓரமுடைய, அலையலையான. |
ADVERTISEMENTS
| ||
R | Reparable | a. ஈடுசெய்யத்தக்க, இழப்புச் சரிசெய்யத்தக்க. |
R | Reparation | n. செப்பனிடுதல், செப்பனிடப்பெறுதல், இழப்பீடு செய்தல், இழப்புச் சரிசெய்யும் எதிரீடு. |
R | Repartee | n. உடனெதிர் மொழி. |
ADVERTISEMENTS
| ||
R | Repartition | v. மீண்டும் பங்கீடுசெய், மறுபடியும் பிரிவினை செய். |