தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RReticencen. நாவடக்கம், அறிமடம், கலைமுனைப்பின்மை, செய்திவிடாமை, மோனப்போக்கு.
RReticenta. செய்தி வௌதயிடாத, பேசுதல் தவிர்க்கிற, அறிமடமான.
RReticlen. தொலைநோக்காடிக் காட்சிவில்லை அளவைக்கு உதவும் நுண்வலைப் பின்னல்வரி.
ADVERTISEMENTS
RReticulatev. வலைப்பின்னலாக்கு, வலைப்பின்னல் தோற்றமளி, குறுக்கு மறுக்காகக் கோடிடு, கட்டங்கட்டமாக்கு.
RReticulateda. வலைப்பனில் அமைப்புடைய, வயிரம்போன்ற சாய்சதுரவடிவில் அமைக்கப்பட்ட.
RReticulen. தொலைநோக்காடியிலுள்ள காட்சி வில்லையின் நுண்வலைப் பின்னல்வரி, மகளிர் வலைக் கைப்பை, தெற்குவான விண்மீன் மண்டலவகை.
ADVERTISEMENTS
RReticulumn. அசைபோடும் விலங்குகளின் இரண்டாவது இரைப்பை, வலைபின்னலமைப்பு, வலைபோன்ற சவ்வு.
RRetifroma. வலைபோன்ற, சாய்சதுர வடிவான, சாய்சதுரமாகப் பொருத்தப்பட்ட.
RRetinan. கண்விழியின் பின்புறத்திரை.
ADVERTISEMENTS
RRetinuen. பரிவாரம், ஆயம்.
ADVERTISEMENTS