தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRetainern. விடாது வைத்திருப்பவர், உறுதியாகக் கொண்டிருப்பது, உழையர், பெருமகனின் உடன்துணைவர், (சட்) முறைப்படியான வைத்திருப்பு உரிமைப்பேறு, வைத்திருப்பு உரிமைப்பேற்றுப் பத்திரம், பணிநிலைத் தங்கவைப்பு, வழக்குரைஞர் தொடர்புரிமைக் கட்டணம்.
RRetake n. மீட்டும் படம்பிடித்தெடுத்தல், காட்சியின் மறுபடப்பிடிப்பு, காட்சியின் மறுபிடிப்புப்படம்.
RRetake, v. திரைப்படத்திற்காகக் காட்சியை மறுபடம்பிடி.
ADVERTISEMENTS
RRetaliatev. பழிக்குப்பழி வாங்கு, செயததற்கெதிர் செய், பிறநாட்டு இறக்குமதி வரிக்கீடாக இறக்குமதிவரி விதி.
RRetardationn. சுணக்கம், தாமதம், வேகக்குறைப்பு, இயல்பான அல்லது கணக்கிட்ட நேரத்திற்குப்பின் நிகழ்வு, காலந்தாழ்த்து வந்துசேருதல்.
RRetchn. குமட்டுதல், (வினை) குமட்டலெடு.
ADVERTISEMENTS
RRetentionn. விடாது வைத்திருத்தல், தேக்கிவைப்பு, (மரு) சிறுநீர்த்தேக்கம், கழிவுப்பொருள் தேக்கம்.
RRetentivea. தேக்கிவைப்பாற்றலுடைய, ஈரவகையில் விடாது வைத்துக்கொள்ககிற, நினைவாற்றல் மிக்க, மறதியற்ற, (மரு) அறுவையில் விலகாது பற்றிக்கொள்கிற.
RRetenuen. தன்னடக்கம், அறிமடம்.
ADVERTISEMENTS
RRetiaryn. வலைச்சிலந்தி, வடிவியல்பாணியில் வலைபின்னும் சிலந்திவகை.
ADVERTISEMENTS