தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Restless | a. அமைதியற்ற, ஓய்வு தராத., மனவுலைவுடைய, ஆடிக்கொண்டிருக்கிற, அசைந்துகொண்டே இருக்கிற, படபடத்துக் கொண்டுள்ள, துடிதுடிக்கிற. |
R | Restoration | n. மீட்டளிப்பு, முற்பதவி அன்ர்த்தீடு, முன்னிலை மீட்பு, முன்வடிவ மீட்பு, முன்வடிவ மீட்டாக்கம், மூலநிலைப் புனைவாக்கப்படிவம், அழிந்த கட்டிடம, -மரபழிவுற்ற உஸ்ர்-தாவரவகை ஆகியவற்றின் வகையில் மூலவடிவ மறுபுனைவாக்கம். |
R | Restorationism | n. பாவி வகையில் இறைய சேர்ப்பு, இறுதிநிலை மன்னின அருட்பேறு, இறதிநிலை மன்னின அருட்பேற்றுக் கோட்பாடு, இறுதியில் எல்லா மனிதருக்கும் இறையருட்பேறு மீட்டும் வழங்கப்படும் என்ற கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
R | Restorative | n. நலமீட்பு மருந்து, நலிவு போக்கும் நல் உணவு, (பெயரடை) உடல் நலம் மீட்டளிக்கிற, நோய்நலிவகற்றி ஆக்கநலந் தருகிற, உடல்வலிமை தருகிற. |
R | Restore; | v. திருப்பிக்டகொடு, உடைமையாளரிடமே மீண்டும் ஒப்படை, உரிமை மீட்டளி, மதிப்பை மீட்டும் வழங்கு, மீண்டும் பதவியில் அமர்ந்து, பண்டைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவா, உடல்நலம் மீட்டும் பெறுவி, இயல்ட வலிமையினை மீட்டும் பெறச்செய், நோய் தீரப்பெறுவி, திரும்பவும் நிறுவு, மீண்டும் கையாட்சிக்குக் கொண்டுவா, பழைய இடத்திற்குத் திருப்பிக் கொண்டுசேர், பழைய இடத்தில் மீட்டும் வை, புதுப்பி, கட்டிடம்-ஓவியம்-சுவடி மூலபாடம் முதலிய வற்றின் வகையில் கூட்டித் திருத்தி மாற்றியமைத்தோ மேற்பூச்சுப்பூசியோ மூலநிலைக்குக் கொண்டுவர முயலு, வாசகத்தில் விடுபட்ட உறுப்பைப்புனைந்துமீட்டிணை, அழிபாடு-மரபற்றுப்போன விலங்கு ஆகியவற்றின் வகையில் மூலவடிவமாகக் கருதப்படும் நிலைமையைப் புனைந்துருவாக்கு. |
R | Restrain | v. அடக்கிவை, கீழ்ப்படுத்து, கட்டுப்படுத்திவை, கட்டுப்பாட்டின் கீழ்க் கொணர், தடுத்துநிறுத்து, எல்லைக்குட்படுத்து, செயல்தடைசெய், வலிந்து அடக்கு, சிறைப்படுத்து, |
ADVERTISEMENTS
| ||
R | Re-strain | v. மீண்டும் ஊக்கஞ் செலுத்தி உழை, திரும்பவும் துன்பத்திற்குள்ளாக்கு, மறுபடியும் வடிகட்டு, மீண்டும் பழுதாக்கு. |
R | Restrained. | a. கட்டுப்பட்ட, தளைப்பட்ட, தன்னடக்கத்துடன் கூடிய, தன்னடக்கங் காட்டுகிற, கட்டுப்பட்ட உணர்ச்சியுடைய. |
R | Restrainedly | adv. தற்கட்டுப்பாட்டுடன். |
ADVERTISEMENTS
| ||
R | Restraint | n. கட்டுப்பாடு, கட்டுப்பட்ட நிலை, கட்டுப்படுத்தும் ஆற்றல், கட்டுப்படுத்தும் ஆற்றற் கூறு, தடுத்து நிறுத்தும் ஆற்றல், தடை, மருத்துவப்பேணகத்தின் தடைக்கட்டு, தடுப்புக்காப்பு,தடைவரம்பு, கட்டுப்பாட்டெல்லை, வன்தடைமுறை, உரிமைத்தடை, உரிமைக்கட்டுப்பாடு, தன்னடக்கம், மொழிநடை-பேச்சு-கலைத்துறை ஆகியவற்றின் வகையில் தற்கட்டுப்பாடு காரணமான திட்பச்செறிவு. |