தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Resurgence | n. மீட்டெழுச்சி, புத்தெழுச்சி, புத்துயிர்ப்பு, புத்தாக்கம். |
R | Resurgent | a. மீண்டெழுகிற, புத்தெழுச்சி வாய்ந்த, புத்தாக்கமுடைய, புத்துயிர் பெற்றெழுகின்ற. |
R | Resurrect | v. கல்லறையிலிருந்து எடு, புதைகுழியிலிருந்து தோண்டி எடு, மீண்டும் பழக்க வழக்கம் புதுப்பி, மீண்டும் நினைவாற்றலைப் புதுப்பி. |
ADVERTISEMENTS
| ||
R | Resurrection | n. இயேசுநாதர் திருமீட்டெழுச்சித் திருநாள், இயேசுநாதர் திருமீட்டெழுச்சி. |
R | Resurrection | n. இறுதித்தீர்ப்பு நாளில் மாண்ட உயிர்களின் மீட்டெழுச்சி, கல்லறைப் பிணத்திருட்டு, வழக்கழிந்தவற்றின் வகையில் வழக்காற்றுப் புத்துயிர்ப்பிப்பு, அழிவிலிருந்து நன்னிலை மீட்பிப்பு, செயலின்மையிலிருந்து புதுச்செயலுக்குவிப்பு. |
R | Resuscitate | v. உயிர்ப்பி, புத்துயிர்கொடு, மீண்டும் நடைமுறைக்குக் கொணர், மறுபடியும் பழக்கத்திற்குக் கொண்டு வா, மீண்டும் ஊக்குவித்தியக்கு. |
ADVERTISEMENTS
| ||
R | Ret | v. சணல் வகையில் ஈரப்பதப்படுத்து, வைக்கோல் வகையில் நீரில் நனைந்து கெட்டுப்போ, அழுகிப்போ. |
R | Retable | n. பலிபீடத்துக்குப் பின்புறமுள்ள நிலையடுக்கு. |
R | Retail | n. சில்லறை விற்பனை, சில்லறை வாணிகம், (பெயரடை) விற்பனை வகையில் சில்லறையான, வாணிக வகையில் சில்லறையான, சில்லறை விற்பனை செய்கிற, சில்லறை வாணிகத்தில் ஈடுபட்ட, சில்லறை வாணிகத்தொடடிர்புடைய, (வினை) சில்லறையாக விற்பனைசெய், தனித்தனியாக விவரங்கூறு, செய்தி வகையில் பரப்பு, செய்தி வகையில் பரப்பு, செய்தி பரவவிடு, பலரிடங்கூறு, (வினையடை) சில்லறையாக. |
ADVERTISEMENTS
| ||
R | Retain | v. விடாது வைத்திரு, உறுதியாகக் கைக்கொள், தொடர்ந்து கைக்கொண்டிரு, வசமாக வைத்துக்கொள், கொடுத்து வழக்கறிஞரின் தொழிலுதவி நீடிக்கும்படி செய், அழிக்காது விட்டுவைத்திரு, நீக்காமல் கொண்டிரு, மறவாது கவனத்தில் வைத்திரு. |