தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Responsive | a. மறுமொழி கூறுகின்ற, விடையாகக் கூறுப்படுகிற, திருக்கோயிலில் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி கூறுகின்ற, செயலை நுட்பமாக உணர்ந்து பதில் செயல்செய்கிற, செல்வாக்கு வகையில் உட்பட்டு வளைந்து கொடுக்கிற, நுண்ணுணர்வுடன் எதிர்க்குறிப்பு அளிக்கிற, உணர்ச்சி, ஏங்கும் பாங்குடைய, ஒத்துணர்வுமிக்க. |
R | Responsory | n. புரவிப்படைத் தலைவர். |
R | Rest | n. ஓய்வு, இளைப்பாறுகை, செயலின்மை, அமைதி, மன உலைவின்மை, துயிலமைதி, படுத்திளைப்பாறுகை, இறுதியமைதி, மாள்வமைதி, தங்கிடம்ர, ஆய்விடம், உதைகால், ஆதாரம், துப்பாக்கியின் குறியமைதிநிலை ஆதாரம், (இசை) இடைநிறுத்தம், (இசை) இடைநிறுத்தக் கறி, (இலக்) அடியிடை நி,றுத்தம் |
ADVERTISEMENTS
| ||
R | Rest | n. (வர) கவச மார்புக்காப்பு,. எறியும்பொழுது ஈட்டியின் அடிப்பகுதி பின் தாக்காதிருப்பதற்காக மார்பு கவசகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அமைவு. |
R | Rest | -3 n. மீதி, மீந்தவை, மற்றவை, ஏனையோர், கூறப்பட்டவை நீங்கலாக எஞ்சியவை, கூறப்பட்டவர் தவிர மற்றையோர், பொருளகத்துறையில் சேமநிதடிவ, வாணிகத்துறையில் இருப்புப் பொறப்புக்கணிப்பு வரிப்பந்தாட்டத்தில் விரைகெலிப்பெண் முடிவாட்டம், சிட்டாட்டவகையில் ஆட்ட முடிவுகட்டும் பந |
R | Rest house | ஓய்வில்லம் |
ADVERTISEMENTS
| ||
R | Restained | a. கட்டுப்பட்ட, தளைப்பட்ட, தன்னடக்கத்துடன்கூடிய, தன்னடக்கங் காட்டுகிற, கட்டுப்பட்ட உணர்ச்சியுடைய. |
R | Restate | v. மீண்டும் எடுத்துரை, முன்னிலும் திட்பமாக எடுத்துக்கூறு. |
R | Restatement | n. மறுவிளக்க அறிக்கை, மறு வாக்குமூலம். |
ADVERTISEMENTS
| ||
R | Restaurant | n. உண்டிச்சாலை. |