தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Resorb | v. மீட்டும் உறிஞ்சு, மறுபடியும் உள்வாங்கு. |
R | Resorbence | n. மீட்டும் உட்கவர்கை. |
R | Resorbent | a. மீட்டும் உள்வாங்கிக்கொள்ளுகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Resorcin | n. சாம்பரம் அரக்குச் சேர்க்கையால் ஏற்படுஞ்சாயக் கூட்டுப்பொருள். |
R | Resorption | n. மீண்டும் உறிஞ்சுதல், மறுபடியும் உள் வாங்கிக்கொள்ளுதல்ர. |
R | Resort | v. மீண்டும் அடுக்கு மறுபடியும் வகைப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
R | Resort | n. போக்கிடம், புகலிடம், வழிமுறை, செயல்வகை, வகை துறைக்கருவி, சார்துணை, நாடி ஊடாடும் இடம், அடிக்கடி சார்விடம், பலருடன் கூடிச் சேர்விடம், (வினை) நாடி அடை, விரும்பியணுகு, துணையாக நாடு, வகைதுறையாக மேற்கொள், சென்று ஊடாடு, அடிக்கடி செல், பலருடன் சென்று கூடு. |
R | Resound | v. எதிலொலி செய், ஓசையைத் திருப்பியனுப்பு, முழங்கு, இடவகையில் ஒலி யெதிரொலியால் அதிர்வுறு, இடவகையில் நிரம்பி அதிர்வுற்று, இடவகையில் நிரம்பி அதிர்வுற்று முழங்கு, திரும்பத் திரும்ப முழக்கஞ் செய், அதிர்வூட்டிச் செல், தொடர்ந்து முழக்கமிடு, எங்கும் முழக்கமாகப் பேசப்பெறு. |
R | Resource | n. வழிமுறை, வகைமுறை வாய்ப்பு, வகைதுறைவளம், நடுவழி காணுந் திறம் நுண்ணியத்திறம், உதவி வாய்ப்பு, துணைவளம், உதவியாதாரம், வாய்ப்பு வளம், வகை துறை ஆதாரம் பொழுதுபோக்கு வாய்ப்பு, ஓய்வு ஈடுபாடு. |
ADVERTISEMENTS
| ||
R | Resources | n. pl. வள ஆதாரம்,. தேரவை நிரப்பு வகைதுறை வாய்ப்பு, பணந் திரட்டு வகைமுறை வாய்ப்புகள், நாடு முதலிய வற்றின் வகையில் வன்மை வளவாய்ப்புத் தொகுதி. |