தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RResistibilityn. தடுக்கத்தக்க நிலை, எதிர்ப்பாண்மையுள்ளது, எதிர்ப்பு ஆற்றல்.
RResolublea. தீர்க்க வல்ல, கூறாகப் பிரிக்கத்தக்க, பகுத்துணரவல்ல.
RResolutea. உறுதிகொண்ட, நெஞ்சுரங் கொண்ட, தயக்கமற்ற, பின்வாங்காத, கருமமே கண்ணான.
ADVERTISEMENTS
RResolutionn. புதிர்விடுவிப்பு,ஐயநீக்கம், சிக்கலறுப்பு, மன்றத் தீர்மானம், கூட்டமுடிவு, மன்றத் தீர்வான நிறைவேற்றம், கூட்டமுடிவெடுப்பு, தீர்மான வாசகம், உறப்புக் கூறுபாடு, கூறுபாடு, இஸ்ற்கூறுபாட்டுச் சிதைவு, பண்புறுதி, ஒழுக்க உரம், செயல்துணிவு, (செய்) அசைமாற்று, நெடிலசை ஒன்றினிடமாக இரு குறிலசை மாற்றமைப்பு, (இசை) பொருந்திசைமாற்று, பொருந்தா இசையின் பொருந்திசையான மாற்றமைவு, (மரு) ஊமை வீக்க மறைவு, சீழ் வைப்பில்லாமலே வீக்கமறைதல், (பொறி) ஆற்றற் பிரிவீடு, ஒருமையாற்றலினிடமாக மொத்தத்தில் அழ்ற்கிணையான ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை ஈடுபடுத்தல்.
RResolutiven. தசைகரைப்பு மருந்து, தசைகரைப்புமேற்பூச்சு, (பெயரடை) தசைகரைக்கும் ஆற்றலுடைய, கூறாக்கச் சிதைவூட்டுகிற, கரைகிற.
RResolven. மனத்துணிபு, கருத்து உறுதிப்பாடு, (செய்) உள்ள உறுதி, (வினை) கரை, ஒருமை குலை, பகுதிகளாகப் பிரி, சிதைத்தொழி, மாற்று, மாற, பகுத்தாய்ந்து, எளிமை வாய்ந்ததாக மாற்று, பொருந்தா இசையைப் பொருந்திசைக்கு மாற்று, பொருந்திசையாக மாறு, தீர், விளக்கு, தௌதவி, அமைதிப்படுத்து, செய்திபற்றி முடிவெடு, உளவுறுதிகொள், மனத்தில் ஆய்ந்து முடிவு செய், வாக்கெடுத்து முடிவுய்ய், தீர்மானம் மேற்கோள், முடிவு செய்வி, துணிபு மேற்கொள்ளச்செய்.
ADVERTISEMENTS
RResolventn. (மரு.,வேதி)கழலை முதலியவற்றைக் கரைக்கும் மருந்து, கூறுபடுத்திக் கரைக்கும் மருந்து, கரைக்கும் பூச்சி, (பெயரடை) கழலை முதலியவற்றைக் கரைக்கிற, கூறுபடுத்திச் சிதைக்கிற.
RResonancen. ஒலியலை எதிர்வு, அதிர்வொலிப்பெருக்கம், முழக்க அதிர்வு, நாடி அதிர்வு, (வேதி) ஓரிணைதிற ஈரிணை திறஙகளின் இடைப்பட்ட நிலை.
RResonanta. எதிலொலிக்கின்ற, தொடர்ந்தொலிக்கின்ற, ஒலிமுழக்கஞ் செய்கின்ற, அதிர்ந்து முழங்குகிற, எதிர் எதிரொலியாக முழங்குகிற, எதிலொலி முழக்கம் உண்டுபண்ணுகின்ற, ஒலி வாங்கி முழங்குகின்ற, ஒலி வழியே அதிர்வுற்று ஒலிபெருக்கிக் காட்டுகின்ற.
ADVERTISEMENTS
RResonatorn. ஒலி அதிர்வாற்றல் பொருள், ஒலியதிர்வு அமைவு, இசையதிர்வு முழக்கக்கருவி, இசைக்கூறாக்கக் கருவி, இசைக் கலவையில் தனிக்கூறு பிரித்துக்காட்டுங்கருவி, தனி இசைக்கூறு ஏற்றதிரும் அமைவு.
ADVERTISEMENTS