தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reserved; | a. அடக்கமான, ஒதுக்கமான, உணர்ச்சிகளை அல்லது கருத்துக்களை வௌதயிடுவதில் தயக்கங் கொள்கிற, பேச்சில் விருப்பமற்ற, தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட, சேமக் காப்பீடு செய்யப்பட்ட, இடர்க்காப்புக் சேம ஒதுக்கீடு செய்யப்பட்ட. |
R | Reserves | n. pl. இடர்நிலை காப்புச் சேமப்படைப் பகுதி, நில-நீர்- வான் படைகளின் நெருக்கடி நேரத்தில் பின்வாங்கும் படைக்கு ஆதரவாகக் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ள தனிச் சேமப்படைப்பகுதி, நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைப் பகுதி. |
R | Reservist | n. சேமப்படைவீரர். |
ADVERTISEMENTS
| ||
R | Reservoir | n. நீர்த்தேக்கம், இயற்கையான, அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம்., நீர்த்தேக்கத் தொட்டி, இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி, உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி, சேமப் பொருட்களஞ்சியம், சேம அறிவுக்களஞ்சிகம், பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை. |
R | Reset | v. மணிக்கற்கள் வகையில் மாற்றிப் பதிப்பவை. |
R | Reset | n. திருட்டுப்பொருள்களைப் பெறுதல், தடையுத்தரவுக்கு ஆளானவர்களை வைத்தாதரித்தல், (வினை) திருட்டுப் பொருள்களைப் பெறு,. களவுப்பொருள்கள் வகையில் வாங்கி வைத்துக்கொள். |
ADVERTISEMENTS
| ||
R | Resetter | n. திருட்டுப் பொருள்களைப் பெறுவோர். |
R | Reship. | v. திரும்பவுங் கப்பலில் ஏற்றுதல். |
R | Reshipment | n. மீட்டுங் கப்பலில் ஏற்றுதல். |
ADVERTISEMENTS
| ||
R | Reside | v. குடிவாழ்வுபெறு, குடியிருப்பிடமாகக் கொள், நலையாகத் தங்கியிரு, இருப்பிடத்திலேயே நீடித்துத் தங்கியிரு, பணிமனை இல்லங்களில் தங்கியிரு, உரிமை வகையில் நிலை பெற்றிரு, பண்புகள் வகையில் இயல்பாக நிலைகொண்டிரு, உரிமை வகையில் மரபுவழியாக அமைந்திரு. |