தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Requite | v. கைம்மாறு செய், நல் ஈடுசெய், பரிசீடு செய், பதிலீடு அளி, பதிலுக்குப்பதில் செய், தகையுறத்ட திருப்பிக் கொடு, வஞ்சந் தீர், பழிக்குப்பழி வாங்கு. |
R | Re-read | v. திரும்பப் படி, வாசித்ததையேண மீண்டும் வாசி. |
R | Re-reckoning | n. மறுகணிப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Reredos | n. பலிபீடத்தின் பின்புறச் சுவரை மறைக்கும் வேலைப்பாடுடைய திரை. |
R | Res | n. பொருள், உடைமை, சொத்து. |
R | Res angusta domi; | n. வறுமை, வீட்டிலுள்ள இடர்ப்பாட்டுநிலை. |
ADVERTISEMENTS
| ||
R | Res judicata | n. முன்பே தீர்க்கப்பட்டதென்று வாதிக்கப்பட வேண்டாதது. |
R | Resaddle | v. மீண்டுங் குதிரைக்குச் சேணங் கட்டு. |
R | Resalable | a. திருமப விற்கத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
R | Resale | n. மறு விற்பனை. |