தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Request | n. கோரிக்கை, வேண்டுகோள், மனு, முறையீடு, வேண்டிக்கொண்ட பொருள், வேட்பு, விரும்பப்பட்ட நிலை, தேவை, வேண்டப்படும் நிலை, (வினை) வேண்டு, கோரு, வேண்டுகோள் செய், முறையிடு, வேண்டிக்கேள், வேண்டுமென்று கோரு, மன்றாடு,நயந்துகேள், செயல்வகையில் குறையிரந்து கொள், செயல்வகையில் கேட்டுக்கொள், இசைவு வகையில் கோரு. |
R | Requicken | v. புத்துயிரளி. |
R | Requiem | n. இறந்தார் ஆவி அமைதியடைவதற்கான சிறப்பு வழிபாடு, அமைதி வழிபாட்டிற்கான இசை அமைப்பு, இரங்கற்பா, நெய்தற்பண். |
ADVERTISEMENTS
| ||
R | Requies cat | n. மாண்டார் ஆவியின் அமைதி குறித்த வேண்டுதல், சாந்தி. |
R | Requiescant in pace | n. அவர்கள் ஆவிகள் அமைதியுறுக. |
R | Requiescat in pace | n. அஹ்ர் ஆவி அமைதியுறுவதாக. |
ADVERTISEMENTS
| ||
R | Require | v. வேண்டு, அவாவிக்கோரு, உரிமைக்கோரிக்கையிடு, செயற் கட்டளையிடு, ஆணைக்குறிப்புத் தெரிவி, வலிந்து கோரு, தேவைப்படு, இன்றியமையா நிலையுடையதாயிரு, அவசியப்படுவதாயிரு, அவசியமாயிரு. |
R | Requirement | n. தேவை, கோரிக்கை, வேண்டப்படும் பொருள். |
R | Requisite | n. இன்றியமையாத்தேவை, அவசியக்கூறு, வெற்றிக்குரிய முற்கூறு, தேவைப்பொருள், (பெயரடை) சூழ்நிலைகளிடையே தேவைப்படுகிற, வெற்றிக்குத் தேவையான, தேவைப்படுகிற, செயல்துறைத் தேவையான. |
ADVERTISEMENTS
| ||
R | Requisition | n. தேவைக்கோரிக்கை, எழுத்துவழி வேண்டுகேள், பணித்துறைச் செயல்முறைக் கட்டளை, படைப் பொருள் கோரிக்கைக் கட்டளை, (வினை) வேண்டுதற் கட்டளையிடு, படைத்துறைக்கான பயனீட்டு ஆணைக்கோரிக்கை செய், படைத்துறைக்கான ஆணைக்கோரிக்கையிடு, போர்ப்பொருள் நாடி ஆணையிடு, தனிமுறை அழைப்பாணையிடு, பொதுப்பணிக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள். |