தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reproaches | n. pl. நல் வௌளிக்கிழமை விழாவில் ரோமன் கத்லிக்க திருச்சபை வழக்கில் இயேசுநாதர் குறையீடும் மக்கள் எதிரேய்பு மொழிக்கூறும் குறித்துக்காட்டுந் திடிருப்பாடல். |
R | Reprobate | n. திருவிலார், கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர், நெறிகெட்டவர், கயவர், பதிதர், (பெயரடை) கடவுளால் புறக்கணிக்கப்பட்ட, நெறிகெட்ட, ஒழுக்கங்கெட்ட, பழி தோய்ந்த, (வினை) குறைப்பட்டுக்கொள்,. மன வெறுப்பைத்ட தெரிவி, கண்டனந் தெரிவி, கடவுள் வகையில் திருவழி, வீடுபேற்றினின்னு விலக்கிவை. |
R | Reproduce. | v. வேறுபடி உருவாக்கி எடு, உருவப்படி எடு, திருமப எடுத்து வழங்கு, இனம்பெருக்கு, இனப்பெருக்கமுறு. |
ADVERTISEMENTS
| ||
R | Reproduction | n. மறு படி எடுப்பு, மறு படி, திரும்ப எடுத்து வழங்குதல், இனப்பெருக்கம். |
R | Reproof | n. கடிந்துரை, கண்டனம். |
R | Reproof | v. மேலங்கி வகையில் மீண்டும் நீர்த்தடைகாப்பு அளி. |
ADVERTISEMENTS
| ||
R | Reprove | v. கடிந்துரை, கண்டி. |
R | Reprovision | n. திரும்பவும் முன்னோருக்கஞ் செய்தல், முன்னேற்பாட்டின்படி மீண்டுஞ் செய்தல். |
R | Reptant | a. (தாவ) நிலத்திற் படர்கிற. |
ADVERTISEMENTS
| ||
R | Reptile | n. ஊர்வன, இழிஞன், (பெயரடை) ஊர்ந்து செல்கிற, இழந்த, கீழான, ஈனமான. |