தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Republic | n. குடியரசு, பொதுவரசு, சமத்துவ சமுதாயக் குழு, சம உரிமை விலங்கினக்குழு. |
R | Republican | n. குடியரசு ஆதரவாளர், குடியரசுக் கொள்கையாளர், (பெயரடை) குடியரசு சார்ந்த, குடியரசு சார்ந்த, குடியரசு அமைப்புடைய, குடியரசுத் தன்மையுடைய, பறவைகள் வகையில் பெருங்குழுவாகக் சமூக உணர்ச்சியோடு வாழ்கிற. |
R | Republican | n. மைய ஆற்றல். விரிவும் காப்புவரி முறையும் வேண்டும் அமெரிக்க கட்சியினர், (பெயரடை) மைய ஆற்றல் விரிவும் காப்புவரி முறையும் வேண்டும் உணர்ச்சியோடு வாழ்கிற. |
ADVERTISEMENTS
| ||
R | Republish | v. மீண்டும் வௌதயிடு, மறு வௌதயிடு, செய். |
R | Repudiate | v. மறுதலி, மறு தொடர்பு துற, உடைமைதுற உரிமை கைவிடு, ஏற்க மறு, கீழ்ப்படிய மறு, மேலுரிமையை உதறித்தள்ளு, வேண்டாமென்று விலக்கு, வாக்குறுதி மறு, கடனை மறு, பொதுக்கடனைத் தள்ளுபடி செய், கடமை துற, மனைவி வகையில் ஒதுக்கி வை, நீக்கு. |
R | Repudiation | n. தள்ளுகை, மதியாதிருத்தல். |
ADVERTISEMENTS
| ||
R | Repugn | v. எதிர்ப்புத் தெரிவி, எதிராக முயற்சி செய், வெறுப்பளி, வெறுப்புடையதாயிரு. |
R | Repugnance | n. ஒத்திசையா நிலை, முரண்பாடு, வெறுப்பு. |
R | Repugnant | a. நேரெதிரான, ஒத்திசையாத, முரண்படுகிற, பொருந்தாத, சுவையற்ற, (செய்) எதிர்க்கிற, மீறிச்செல்கிற. |
ADVERTISEMENTS
| ||
R | Repullulate | v. புதிதாக முளை, நோய்வகையில் மீண்டுந் தொடங்கு. |