தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Representative | n. உருமாதிரி, வகைமாதிரி, கட்டளை மாதிரிப்படிவம், பெயராள், பிரதிநிதி, ஆட்பெயர், முகவர், பதிலாள், மரபுரிமையை, பின்தோன்றல், பின்னுரிமையர், (பெயரடை) உருமாதிரியான, குறியீடாயமைகிற, கருத்துருப் புனைவாற்றலுடைய, வகைமாதிரிப் படிவமான, வகை நிறைவுச் சின்னமான, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளடங்கிய, தேர்வுப்பெயராண்மை அடிப்படையான. |
R | Repress | v. அடக்கி ஒடுக்கு, வல்லந்தமாக அடக்கு, கீழ்ப்படுத்து, ஒலிக்காதபடி தடைசெய், வெடிக்காதபடி தடு, உடையாதபடி தடு, கிளர்ச்சியை ஒடுக்கு, வௌதவிடாது அடக்கியவை, அவா-உணர்ச்சி முதலிய வற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள்மனத்தினுள் ஒடுங்கவை. |
R | Repression | n. அடக்குமுறை, இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல். |
ADVERTISEMENTS
| ||
R | Reprieve | n. இடை ஓய்வுக்காலம், இடைவேளைத்தளர்வு, உயிர்த் தண்டனை நிறைவேற்றக்கால ஒத்திவைப்பு, மரண தண்டனை நிறைவேற்ற ஒத்திவைப்பு, உயிர்த்தண்டனைக் குறைப்பு, உயிர்த்தண்டனைக் குறைப்பாணை, உயிர்த் தண்டனை வகை மாற்றீடு, உயிர்த்தண்டனை வகை மாற்றீட்டாணை, (வினை) இடை ஓய்வு அளி, மீட்டாதரி, விடுவிப்புச் செய்து ஆதரவுகாட்டு, மரண தண்டனை நிறைவேற்ற நாளை ஒத்திப்போடு, உயிர்த்தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவை. |
R | Reprimand | n. பணிமுறைக் கண்டன அறிவிப்பு, மேலதிகாரியின் கடிந்துரை, (வினை) பணிமுறைக் கண்டனந் தெரிவி, மேலாளர் வகையில் கடிந்துரை கூறு. |
R | Reprint | n. மறு அச்சுப்பதிப்பு, மறுபடி அச்சிட்ட ஏடு அல்லது கட்டுரை. |
ADVERTISEMENTS
| ||
R | Reprint | v. மறு அச்சுப்பதிப்பாக அச்சிடு, அதிக திருத்தங்களில்லாமல் முன்னையதைப் போன்றே திரும்பவும் அச்சடி. |
R | Reprisal | n. பழிவாங்கு நடவடிக்கை (வர) பழிவாங்கு எதிரீட்டு நடவடிக்கை, ஆட்கள் பொருள்கள் வகையில் வலிந்த கைப்பற்றீடு. |
R | Reprise, | n.(சட்) பண்ணை ஆண்டியல் செலவினப் பொறுப்பு, விட்ட இடத் தொடக்கம். |
ADVERTISEMENTS
| ||
R | Reproach | n. வசைப்பண்பு, பழிக்கூறு, பழிமொழி, அவதூறு, இழிதகவு, இகழ்ச்சி, இடித்துரை, திட்டு, வசவு, கண்டனம், (வினை) கண்டி, குற்றங்கூறு, திட்டு, இடித்துரை, கடிந்து நோக்கு. |