தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Repulse | n. தாக்கிக் துரத்தீடு, தாக்குதல் முறிவு, தோற்கடிப்பு, படுதோல்வி, முகமுறிப்பு, மறுதலிப்பு, (வினை) தாக்கித்துரத்து, தாக்குதல் முறியடித்துப் பின்னடைவி, வாதத்தில் தோற்கடி, நட்புக்காட்டுபவரிடம் முகமுறிப்புச்செய், வேண்டுகோளை மறுதலி. |
R | Repulsion | n. (இய) வெறுப்பம், இடையெறிவுத்திறன், பொரள்கள் தம்மிடையே ஒன்றை ஒன்று உந்தித்தள்ளும் ஆற்றல், வெறுப்பு, ஒருவர்மீது இயல்பாகத் தோற்றும் உவர்ப்புணர்ச்சி. |
R | Repulsive | a. வெறுப்பூட்டுகிற, வெறுத்தொதுக்குகிற, பாசமற்ற, கடுகடுப்புக் காட்டுகிற, ஒத்துணர்வில்லாத, (இய) இடையெறிவுத் திறனுடைய, வெறுப்பார்ந்த, (செய்) எதிர்ப்பளிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
R | Repurchase | n. மறுகொள்வினை, திரும்பவும் விலைக்கு வாங்குதல், மறுகொள்வினைப் பொருள், (வினை) திரும்பவுங்கொள் முதல் செய், விலைக்குவாங்கு,. |
R | Repure, repurify | மீண்டும் தூய்மைப்படுத்து, முழுதும நயப்படுத்து, முற்றிலும் மேன்மைப்படுத்து. |
R | Reputable | a. நற்பெயருடைய, மதிப்பு வாய்ந்த, மதிக்கத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
R | Reputation | n. பொதுமதிப்பு, பொதுக்கருத்து மதிப்பீடு, நற்பெயர், மதிப்பாண்மை புகழ். |
R | Repute | n. புகழ்ப்பெயர், புகழ், நன்மதிப்பு, (வினை) மதி, கணி. |
R | Reputed | a. பெயர்பெற்ற, புகழ்ச்சியற்ற. |
ADVERTISEMENTS
| ||
R | Reputedly | adv. பொதுவாக நிலவும் கருத்தின்படி, பொதுமதிப்பீட்டின்படி. |