தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RResidencen. குடியிருத்தல், குடியிருப்பாகக் கொள்ளல், குடியிருக்கத் தொடங்கல், அலுவலர்களின் தங்கல் குடியிருப்பு, உறையுள், உறைவிடம்.
RResidencyn. (வர) முன்னாள் இந்திய மன்னரவையின் கவர்னர் ஜெனரல் பேராளரின் பணிமனை.
RResident n.குடியிருப்பாளர், ஊர் அல்லது ஊர்ப்புறத்து நிலையாகத் தங்கியிருப்பவர், புலம்பெயரா உயிரினம், அயல்நாட்டவையில் அமைச்சராயிருப்போர், காப்பரசுகளில் ஆட்சியாளர் பெயராள், துணைக்காப்பரசின் ஆளுநர், (பெயரடை) குடியிருக்கின்ற, பதியெழாப் பண்புடைய, புலம்பெயராத, தன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிற, உறுப்பினர் பதவியமர்வுடைய, தங்கியிருக்கிற, உறுப்பினர் பதவியமர்வுடைய, தங்கியிருக்கக் கடமைப்பட்ட, உரிமை வகையில் பிறப்புவழி உரியதான.
ADVERTISEMENTS
RResidentiala. நகர ஊர்ப்பகுதிகள் வகையில் குடியிரப்புக்குரிய,,குடியிருப்புக்குத் தகுதியான, தனிப்பட்டோ ர் மனைகள் இருக்கின்ற, குடியிருப்புத் தொடர்புடைய.
RResidentshipn. (வர) முன்னாள் இந்திய மன்னரவையின் கவர்னர் ஜெனரல் பேராளர்நிலை., சார்பு நாடுகளில் பிரிட்டிஷ் ஆட்சிச் சார்பாளர் நிலை.
RResidualn. (கண) கழித்துவந்த மீதி, (வேதி) எரிபொருள் எச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், (பெயரடை) (கண) கழித்துவந்த மீந்த, (வேதி) எரிபொருளில் எஞ்சிய, ஆவி ஆக்கத்தில் மிஞ்சிய, கணிப்பில் விளக்கப்படாத கூறான.
ADVERTISEMENTS
RResiduarya. சொத்து வகையில் வகடன் முதலிய பொறுப்புக்கள் போக மீந்த மதிப்புச்சார்ந்த, மிச்சமான, மீந்துள்ள, (வேதி) எரிபொருளில் அல்லது ஆவியாக்கத்தில் எஞ்சியுள்ள.
RResiduen. மீதி, மிச்சம், எஞ்சியுள்ளது, மிச்சமாக விடப்பட்டது, வரி-கடன்-கொடை முதலியன போகச் சொத்தின் மிச்சம்.
RResiduumn. (வேதி) எரிந்த அல்லது ஆவியான பிறகு உள்ள எச்சம், (கண) கணிப்பில் விளக்கம் பெறாப் பகுதி, சமுதாய அடிநிலைக்கூறு.
ADVERTISEMENTS
RRe-sign v. மீண்டுங் கையொப்பமிடு.
ADVERTISEMENTS