தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Respect. | n. மதிப்பு, கண்ணியம், நன்மதிப்பு, மதிப்புணர்ச்சி, போற்றுதல், மதிப்புத் தன்மை, உண்ணிப்பு, கவனிப்பு, தனிப்பற்று, மதிப்பு வேறுபாடு, தொடர்பு, வகை, கூறு, (வினை) மதி, சிறப்புடையதாகக் கருது, மதிப்புக் காட்டுஉயர்வாகப் பேற்று, கண்ணியமாக நடத்து, புண்படாமற் பார்த்துக்கொள், ஆள் வேறுபாடு காட்டு, மதிப்பு வேறுபாடு காட்டு, தொடாபாயிரு, குறித்தாயிரு. |
R | Respectability | n. ஆன்ற மதிப்புடைமை, சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்கள், சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர். |
R | Respectables | n. pl. மதிக்கத்தக்கவர். |
ADVERTISEMENTS
| ||
R | Respectably | adv. மதிக்கத்தக்க அளவில், மதிப்புடன். |
R | Respectful | a. மதிப்பளிக்கின்ற. |
R | Respective | a. உரிமைப்படியான, நிலைமைக்கேற்ற, தரத்துக்குகந்த, தனித்தனி உரிய. |
ADVERTISEMENTS
| ||
R | Respectrively | adv. நிரனிறையாக முறையே. |
R | Respects | n. pl. வணங்கற் செய்தி. |
R | Respell | v. மீட்டும் எழுத்துக்கூட்டு, ஒலியியல் முறைப்படி மாற்றி எழுது, ஒலிக்குறியீடுகளாக எழுது. |
ADVERTISEMENTS
| ||
R | Respell | v. உயிர்த்தல் செய், மூச்சு வாங்கிவிடு, மூச்சுவாங்கு, மூச்சுவிடு, காற்றுவகையில் வாங்கி உயிர்த்தல் செய், மீண்டும் உயிர்ப்பு வரப்பெறு, மூச்சுவிடத்தொடங்கு, மீண்டும் ஆர்வங்கொள், மீண்டும் ஊக்கம்பெறு, ஓய்வுகொள். |