தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RReveillen. பள்ளியெழுச்சியொலி.
RReveln. விருந்துக் களியாட்டு, குடிவெறியாட்டு, களியாட்டவிழா, (வினை) விருந்தயர், களியாட்டயர், அளவுமீறிக்குடி, மட்டற்ற மகிழ்ச்சியார்வங்கொள், களியாட்டத்தில் பணத்தையுங் காலத்தையும் வீணாக்கு.
RRevelationn. வௌதப்படுத்துகை, திருவௌதப்பாடு, மறைவு வௌதப்பாடு, மறைவௌதயிடுழ்ல், திரை நீக்கிக் காட்டல், வௌதப்படு காட்சி, வௌதப்படுத்தப்பட்ட பொருள், புதுக்காட்சி, புதுச்செய்தி, அருள் வௌதப்பாட்டுச் செய்தி, அருண்மொழி.
ADVERTISEMENTS
RRevelationistn. தெய்விக வௌதப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
RRevelryn. களியாட்டம், கேளிக்கை விருந்து.
RRevenantn. மாள்விலிருந்து மீண்டவர், நாடு கடத்தப்பட்டுத் திரும்பி வந்தவர்.
ADVERTISEMENTS
RRevendicationn. இழந்த நில மீட்புக் கோரிக்கை, இழந்த உரிமை மீட்புக்கோரிக்கை, இழந்த நில மீட்புப்பேறு, இழந்த உரிமை மீட்புப்பெறு.
RRevengen. பழிக்குப்பழி, பழிக்குப் பழிவாங்குஞ் செயல், பழிவாங்கும் எண்ணம், கறுவும் உணர்ச்சி, தோற்றவர்களுக்குத் தரப்படுந் தோல்விதிருப்புவதற்குரிய மறு ஆட்டவாய்ப்பு, (வினை) பழிதீர்த்துக்கொள், பழிக்குப் பழிசெய்து மன நிறைவுகொள், பழிவாங்கிவிடு, பழிக்குப்பழி செய்.
RRevengefula. பழிவாங்கும் மனப்பான்மையுள்ள, பழிவாங்கும் முனைப்புடைய.
ADVERTISEMENTS
RRevenuen. வருவாய், தனித்துறைக்குரிய பெருவருமானம், அரசிறை, அரசினரின் ஆண்டுவருவாய், அரசியல் வருமானத் துறை.
ADVERTISEMENTS