தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Revenues | n. pl. வருவாய் இனங்கள். |
R | Reverberant | a. (செய்) எதிலொலிக்கிற, ஔத-வெப்ப வகையில் எதிரலை பாய்வுடைய, பந்துவகையில் எதிர்த்தடிக்கிற. |
R | Reverberate | v. எதிலொலி, எதிலொலிக்கச்செய், அனல்-ஔத வகையில் தாக்கி மீளு, அனல்-ஔதவகையில் தாக்கி மீளச் செய், பந்து முதலியவை வகையில் எதிர்த்தடி, பின்னுக்குத் துள்ளு. |
ADVERTISEMENTS
| ||
R | Reverberating | a. எதிர்த்து அலைபாய்வுடைய. |
R | Reverberation | n. எதிரலைபாய்வு, அலையதிர்வு, உரறுதர், ஒலியதிர்வு, முழக்கம். |
R | Reverberator | n. இரட்டொளி விளக்கு, ஔத எதிலொளி அமைவுடன் கூடிய விளக்கு. |
ADVERTISEMENTS
| ||
R | Revere | v. போற்று, உயர்வாக மதி, மதிப்பார்வங்காட்டு, பூசித்துப் பாராட்டு, தெய்வத்தன்மையுடையதாக உளத்தில் வைத்துப் பூசனைசெய். |
R | Reverence | n. பெருமதிப்பு, போற்றரவு, பயபக்தி, போற்றுதலுக்குரிய தகுதி, போற்றுதலைக் காட்டுஞ் சமிக்கை, தலைவணங்கல். |
R | Reverend | n. அருட்டிரு, (பெயரடை) போற்றுதலுக்கு உரிய, வயது வகையில் மதிப்பிற்குரிய, ஆள் வகையில் பண்புமதிப்பார்ந்த, இடவகையில் அருந்தொடர்புகள் கொண்ட, பழக்கவகையில் பழமை நலம்வாய்ந்த, சமய குருமாருக்கு உகந்த, சமயகுருநிலை வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
R | Reverent | a. மதிப்பார்வங் குறித்த, பூசித்துப் போற்றும் மனப்பான்மையுடைய, போற்றிப்பாராட்டுகிற. |