தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRevetv. அணைசுவரிடு, கோட்டையமைப்பில் மதில்-கொத்தளம் ஆகியவற்றிற்கு எதிரணையாகச் சுவரமை.
RRevetmentn. அணைசுவரிடு, கோட்டையமைப்பில் மதில்-கொத்தளம் ஆகியவற்றிற்கு எதிரணையாகச் சுவரமை.
RReviewn. மறுசீராய்வு, மீட்டாய்வு, மறுசீர்ப்பாடு, ஏடு முதலிய வற்றின் வகையில் மதிப்பாய்வுரை, மதிப்பாய்விதழ், சென்றகாலநிலை ஆய்வு, நிகழ்ச்சிகள்-பொதுநிலைகள்-தொடர் வரலாறுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை, (படை) கடல்-நில-வான் படைகளின் கூட்டணிப் பார்வையீடு, மேல்வழக்காய்வு, (வினை) மறுபடியும் பார், மறுசீராய்வுசெய், திரும்பிப் பின்நோக்கு, பின்நோக்கஞ் செலுத்து, பார்வையிடு, ஏடு வகையில் மதிப்பாய்வு செய், மதிப்பாய்விதழில் ஆய்வுரை எழுது, வழக்கு வகையில் மேலாய்வு செய், (படை) கூட்டணி மேற்பார்வையிடு.
ADVERTISEMENTS
RReviewern. ஏட்டின் மதிப்பாய்வுரையாளர்.
RRevilev. திட்டு, வைதுரை.
RRevilern. திட்டுபவர்.
ADVERTISEMENTS
RRevisen. மறுபார்வைத்தாள், அச்சுத்துறையில் திருத்திய படிவம், (வினை) திருப்பிப்பார், சரிபார், மறுபார்வையிடு, மறு ஆய்வுசெய்து திருத்து, திருந்திய வடிவங்கொடு, திருத்தங்கள் செய்து சீராக்கு, மறு ஆய்வுசேய்து மாற்றியமை.
RRevisionn. புனராய்வு, திருத்தியமைத்தல், திருத்திய படிவம், திருத்த அமைவு, மாற்றமைவு.
RRevisional, revisionarya. சீராய்வுக்குரிய, திருத்தமைவு சார்ந்த, மாற்றமைவான.
ADVERTISEMENTS
RRevivaln. மீட்டுயிர்ப்பித்தல், மீட்டுயிர்ப்பு, மீட்டுணர்வளிப்பு, மீட்டெழுச்சி, உடல்-உள வகைகளில் புத்தூக்க அளிப்பு, உடல்-உள வகைகளில் புத்தூக்க அடைவு, புதுப்பிப்பு, மீடடும் வழக்காற்றிற்குக் கொண்டு வருதல், புது மறுமுயற்சி, புத்தாக்கம், சமயத்துறைப் புத்தெழுச்சி, புத்தெழுச்சி இயக்கம், புதுமலர்ச்சி, மறுமலர்ச்சி, புதுத்தோற்றம்.
ADVERTISEMENTS