தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStirrupn. அடிக்கொளுவி, அங்கவடி, உதைவுபிடிப்பு.
SStirrup-bonen. பால்குடி உயிரின் அங்கவடி வடிவ செவிச்சிற்றெழும்பு.
SStirrup-cup, stirrup-dram n. புறப்பாட்டுக் குவளை, பரி ஏறி அமர்ந்தவர்க்கு அன்பளிப்பு இன்தேறற் குவளை.
ADVERTISEMENTS
SStitchn. தையல், தைப்பு, ஒருதையல் ஈடு, தையலிழை, தையற்பாணி, புத்தகக் கட்டிட வேலையில் எல்லாக் வறுகளஞ் சேர்ந்த, ஒரு முழுநிறைத் தையலீடு, கந்தைத் துண்டு, கப்பல் பாய்த்துணுக்கு, விலாக்குத்தல் நோய், உண்டவுடன் ஓடுவதால் ஏற்படும் பக்கவாட்டுக் குத்துவலி, (வினை.) தை, தையல் போடு, தைத்திணை, தையலால் அணி செய், வளைத்துத் தையலிட்டுப் பொதிவு செய்.
SStitch-craftn. தையற்கலை.
SStitching-horsen. சேணத்தையல் வேலைக்கான பொருளைத் தாங்கி நிற்கும் பற்றுச்சட்டம்.
ADVERTISEMENTS
SStitch-wheeln. தொளை போடுவதற்கான சேணம் தைப்பவரின் வெட்டுவாய்ச் சக்கரம்.
SStitchwortn. விலாக் குத்துநோய்க்கு மருந்துச் செடிவகை.
SStithyn. கொல்லன் பட்டை, உலைக்களம்.
ADVERTISEMENTS
SStivern. டச்சுக்காசு.
ADVERTISEMENTS