தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stipel | n. (தாவ.) சிற்றிலைச் செதில் உறுப்பு. |
S | Stipellate | a. (தாவ.) சிற்றிலைச் செதில் உறுப்புடைய. |
S | Stipend | n. உதவிப்பணம், உதவிச்சம்பளம், பயிற்சிக்கால உதவி ஊதியம், பரிசூதியம், வரைகூலி, பருவப்படி, சமய குருவின் வாழ்க்கைப்படி. |
ADVERTISEMENTS
| ||
S | Stipendiary | n. உதவிச்சம்பளம் பெறுபவர், பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுபவர், ஊதியம் பெறும் அமைதிக்காப்பு நடுவர், (பெ.) பருவ ஊழியவூதியம் பெறுகிற, உதவிப்படிச் சம்பளம் வாங்குகிற, பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுகிற. |
S | Stipple | n. புள்ளி ஓவியம், புள்ளிகளிட்ட வேலைப்பாடு, (வினை.) புள்ளிகளாற் செதுக்கு, புள்ளிகளால் வண்ண ஓவியந்தீட்டு, புள்ளியிட்டும் படம் வரை, புள்ளிகளாற் படம் வரையும் முறை கையாளு. |
S | Stippled | a. புள்ளியிட்ட, புள்ளி ஓவியமுறையான. |
ADVERTISEMENTS
| ||
S | Stipple-graver | n. செதுக்கோவியர் புள்ளியிடு கருவி. |
S | Stippler | n. புள்ளிமுறை ஓவியம். |
S | Stippling | n. புள்ளி முறை ஓவிய வரைவு. |
ADVERTISEMENTS
| ||
S | Stipulate | v. ஒப்பந்தப்படுத்து, முன்வரை செய், உடன்படிக்கை வகையில் முக்கிய பகுதியாகக் குறிப்பிடு, தனிப்பட வற்புறுத்து, உடன்படிக்கையின் கூறாகக் கோரு, பேரத்தின் கூறாக வேண்டு. |